தேடல் · Search: மருத்துவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

குரோஹன் நோய் kurōhaṉ nōy meaning
சிறு குடல் வீக்கம். பொதுவாகக் கடைச்சிறுகுடல், பெருங்குடலின் வலப்பக்கம், இரைப்பையின் சுவர் முழுவதும் வீக்கமடைந்து இது ஏற்படுகிறது. நீளமான வெடிப்புகளாக நைவுப் புண்கள் உண்டாகும். இரத்தத்து… — crohn's disease
எல்லிஸ் தகடு ellis takaṭu meaning
நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ellis plate
ஃபேப்ரி நோய் ḵpēpri nōy meaning
லைசோசோமால் அல்ஃபா கேலக்டோசிடேஸ் குறைபாடு காரணமாக தலைமுறை கடந்த பண்பு தொடர்பாகப் பாரம் பரியமாக வரும் ஒரு மரபணுக் கோளாறு. இதன் காரணமாக, சிறுநீரகங்களிலும் பிற உறுப்புகளிலும் கிளை… — Fabry's disease
ஃபிரீனோட்டமி ḵpirīṉōṭṭami meaning
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
கிராம் சாயம் kirām cāyam meaning
படிக ஊதா, அயோடின், ஆல்கஹால் ஆகியவற்றினால் பாக்டீரியாவுக்கு நிறமூட்டும் செய்முறை. இவை கிராம்-எதிர் படியிலிருந்து கறையைப் போக்குகிறது. ஆனால் கிராம்-நேர் படி உயிரிகளிலிருந்து நீக்குவ… — Gram's stain
கிரிடு கருவி kiriṭu karuvi meaning
ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தி… — grid
ஆக்ளிவி நோய் ākḷivi nōy meaning
குடல் விரிவாக்கத்தினால் உண்டாகும் கடுமையான போலி குடல்தடை பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் வில்லியம் ஆக்ளிவி பெயரால் அழைக்கப் படுகிறது — Ogilvie's syndrome
குழந்தையியல் kuḻantaiyiyal meaning
முதிர்கரு மற்றும் புத்திளம் குழந்தையின் பிறப்புப்பின் கால கவனிப்புப் பற்றிய குழந்தை மருத்துவத்தின் சிறப்புப் பகுதி — perinatology
உளநோய் ஆளுமை uḷanōy āḷumai meaning
இடையறாத மனக்கோளாறு அல்லது உள்ள ஊமை. இந்த நோயாளிகள், முரட்டுத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் நடந்து கொள்கிறார்கள். இதற்கு மருத்துவச் சிகிச்சை தேவை — psychopathic personality
குவினேக்ரின் kuviṉēkriṉ meaning
நாடாப்புழுநோய், நூல்புழு நோய் மருத்துவம் மற்றும் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தப் படும் கார்வகை மருந்துப் பொருள் — quinacrine
குவினாப்ரில் kuviṉāpril meaning
ஆஞ்சியோடென்சின் மற்றும் நொதி தடுப்பு (ஏசிஈ இன்ஹிபிட்டர்) என்னும் வகை சார்ந்த குருதி அழுத்தத்துக்கான மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்து — quinapril
குழற்சீரறுவை kuḻaṟcīraṟuvai meaning
பெண்களில் மலட்டுத்தன்மைக் கான மருத்துவத்துக்காக மேற்கொள்ளப்படும் ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலின் சீரமைப்பு அறுவை. — salpingoplasty
கழலைக் கண்ணி kaḻalaik kaṇṇi meaning
கழலை அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியிட்டு பிடித்துக் கொள்ளக் கூடிய கண்ணில் பொறி — snare
இடைநிறுத்தம் iṭainiṟuttam meaning
1. எந்த ஒரு உயிர்ப்பியக்க தற் காலிக இடைநிறுத்தம் 2. ஒரு உடல் பகுதியை தொங்கும் நிலையில் அசையாமலிருக்கும் ஒரு தொங்கும் ஆதரவைக் கொண்டு மருத்துவம் அளித்தல். 3. ஒரு திடப் பொருளின் துகள்கள் … — suspension
அறுவைத்தையல் aṟuvaittaiyal meaning
அறுவை மருத்துவத்துக்குப்பின் தையலிடுதல், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய். — suture
கம்பிக்கட்டு kampikkaṭṭu meaning
அறுவை மருத்துவத்திலும், பல் சிகிச்சையி லும் கம்பி கொண்டு நிலை நிறுத்தல் — wiring
உடற்பண்டுவம் uṭaṟpaṇṭuvam meaning
மருந்துகள் தவிரப் பயிற்சி, நீவுதல் முதலியவற்றினால் நோய் நீக்கும் முறை. மருத்துவஞ் சார்ந்தது — physiotherapy
அந்தி மந்தாரை anti mantārai பெயர்ச்சொல் · Noun meaning
அழகிய பூக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட தாவரம் — Mirabilis jalapa
இராசவைத்தியம் irācavaittiyam பெயர்ச்சொல் · Noun meaning
பத்தியம் இல்லாத மருத்துவம்
இருப்புக்கோல் iruppukkōl பெயர்ச்சொல் · Noun meaning
நாராசம்
உழைச்செல்வான் uḻaiccelvāṉ பெயர்ச்சொல் · Noun meaning
நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்
ஐவகைச்சுற்றம் aivakaiccuṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
அரசர்க்குரிய ஐவகைச் சுற்றத்தார் , நண்பர் , போர்வீரர் , சகுனம் சொல்லுவோர் , ஆயுர்வேதர் , பார்ப்பனர் ,
ஆனைவால் மயிர் āṉaivāl mayir பெயர்ச்சொல் · Noun meaning
இது மருத்துவத்திற்கு உபயோகப்படும்
எண்ணிய மூன்று eṇṇiya mūṉṟu meaning
மருத்துவத் துறையிலே கூறப்படும், காற்று, சூடு, நீர் என்ற மூன்று.
குருதிச் சோகை kurutic cōkai meaning
இரத்ததில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின்போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க் குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப மருத்… — anaemia