உளநோய் ஆளுமை

uḷanōy āḷumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடையறாத மனக்கோளாறு அல்லது உள்ள ஊமை. இந்த நோயாளிகள், முரட்டுத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் நடந்து கொள்கிறார்கள். இதற்கு மருத்துவச் சிகிச்சை தேவை — psychopathic personality
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 912)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yazs7bxn/

தமிழ்
“உளநோய் ஆளுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yazs7bxn/
APA
Oliyon Research. (2026). உளநோய் ஆளுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yazs7bxn/
MLA
"உளநோய் ஆளுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yazs7bxn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment