தேடல் · Search: புள்ளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒரு போகு oru pōku meaning
ஒரு சொல்லில் அல்லது செய்தியிலுள்ள ஊடுபொருள்கள் அனைததையும் ஒரே சமயத்தில் கையாள்தல். 2. கணினி வரைகலையில் நேரிணையான புள்ளி ஒவ்வொன்றிலிருந்தும் சமதூரத்தில் இருக்கின்ற ஒரு வரைகலைக் கோப்பில்… — parallel
கோண முனை kōṇa muṉai meaning
1. ஒரு முக்கோணத்தின் இருபக்கங்களும் இணையும் புள்ளி. 2. ஒரு வரைபடக் கோட்டில் உச்ச அல்லது நீசப் புள்ளி — vertex
ஜம்ப்பர் jamppar meaning
ஒரு சிறிய செருகி அல்லது இணைப்புக் கம்பி. ஒரு மின்னணுச் சுற்றில் இரு வேறு புள்ளிகளை இணைக்கப் பயன்படுவது. ஒரு வன்பொருளின் செயல் பாட்டுக் கூறு ஒன்றினை மாற்றியமைக்க இந்த செருகி (ஜம்ப்பர்)… — jumper
டீ சோதனை ṭī cōtaṉai meaning
ஒன்று அல்லது இரண்டு மாதிரிகள் சிறிதாயிருக்கும்போது இரண்டு மக்கள் தொகைகளுக்குள்ள இரண்டு வகை கண்டுபிடிப்பு களை ஒப்பிட்டு, முக்கியத்துவத்தைக் கண்டறியும் புள்ளி விவர முறை. — t-test
திரையுரு tiraiyuru meaning
நீள எலும்புகளின் தண்டு மற் றும் புறணிக்கு இணையான நீள் புள்ளியுருக்கள் எக்ஸ் கதிர் படத்தில் தெரியும் என்பாகு தசையழற்சி. — veiled appearance
தொடுகோடு toṭukōṭu meaning
குறுக்காத வெட்டிச் செல்லாமல் ஒரு கோட்டை அல்லது பரப்பை ஒரு புள்ளியில் தொடுதல்-தொடுகோடு — tangent
குழியாடி kuḻiyāṭi meaning
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் ல… — concave mirror
தனி ஊசல் taṉi ūcal meaning
மெல்லிய முறுக்கற்ற நூலில் தொங்கவிடப்படும் குண்டு. ஊசல் ஒரு திரும்புபுள்ளியிலிருந்து எதிர் திரும்புபுள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும்வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு ஊ… — pendulum, simple
காய்ச்சல் kāyccal பெயர்ச்சொல் · Noun meaning
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
குத்துதல் kuttutal வினைச்சொல் · Verb meaning
துளையிடுதல்
குருவண்டு kuruvaṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
புள்ளியுள்ள குளவிவகை
கரும்பேன் karumpēṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி
காகபிந்து kākapintu பெயர்ச்சொல் · Noun meaning
கரும்புள்ளி
அதிர்வெண் atirveṇ பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
அறுபுள்ளி aṟupuḷḷi meaning
காற்று அறுபுள்ளி வடிவம். குன்றா அறுபுள்ளி கால் (உவி 7)
தரவு முனை taravu muṉai meaning
புள்ளி வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரை படத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும்… — data point
கீழோட்டம் kīḻōṭṭam meaning
ஓர் உயர்நிலைச் செயல்முறையின் கட்டுப்பாட்டின்கீழ் ஒடுதல். இது'உச்சி மேலோட்டம்' (Run on top of) என்பதிலிருந்து வேறுபட்டது — run under
இறப்பியல் iṟappiyal meaning
இறப்புக்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்தல் மரணப் புள்ளியியல் — necrology
உருவழிந்த uruvaḻinta meaning
பூஞ்சணம்பற்றுவதால் காகிதம் உருவழிதல் அல்லது அதில் புள்ளிகள் விழுதல் — foxed
அலை நீளம் alai nīḷam meaning
இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம். வானொலியைப் பொருத்தவரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் ப… — wave length
அன்னத்தூவி aṉṉattūvi பெயர்ச்சொல் · Noun meaning
அன்னப் புள்ளின் இறகு — swan's down
கடல்மட்டம் kaṭalmaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
உலக உருண்டையில் கடலின் மட்டம்
சேர் கோணம் cēr kōṇam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு திண்மப் பொருளுடன் தொடர்பு கொண்டால், தொடுபுள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடுகோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோ…
கொட்டுவான் koṭṭuvāṉ பெயர்ச்சொல் · Noun meaning
தேள்
குறுக்கீடு kuṟukkīṭu பெயர்ச்சொல் · Noun meaning
தலையீடு