தேடல் · Search: நீக்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

சிறுநீர்ப்பையில் மணிக்கல் கட்டியிருக்கும் கல்லடைப்பை நீக்குதல் — lithuresis
காற்றுப் பதனாக்கம் kāṟṟup pataṉākkam meaning
காற்றுத் தூய்மையாக்கம், ஈரநயப்பு நீக்குதல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் முறைகளைக் குறிப்பது — air conditioning
மொழி நிரல்கள் மூலம் தரவு அடிப்படை அல்லது தரவுக் கோப்பு ஒன்றுடன் தரவுகளைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை. பகுப்பாய்வு. — data manipulation
இணைப்பைக் கழற்றுதல் iṇaippaik kaḻaṟṟutal meaning
கருவி ஒன்றிலிருந்து எழுத அல்லது படிக்கக்கூடிய காந்த சேமிப்பு ஊடகத்தை நீக்குதல், இது வட்டு இயக்கி ஒன்றிலிருந்து வட்டுத் தொகுப்பு ஒன்றை நீககுதல் போனறது — demount
முக்கடைப்பினை நீக்குதல். — decongestion
ஆய்வுநிலையில் மூளைச் செயலை நீக்குதல் — decerebration
இரண்டு அல்லது மேற்பட்ட பட்டியல்களை ஒன்றாக்கி தேவையில்லாதவற்றை நீக்குதல். சான்றாக, ஒரு புதிய பெயர், முகவரிப் பட்டியலுடன் பழைய பட்டியலைச் சேர்த்து குறிப்பிட்ட அளவு கோலுக்குட்பட்டு இரண்டாவத… — merge purge
மொழி ஆணைகள் மூலம் தகவல் அடிப்படை அல்லது தகவல் கோப்பு ஒன்றுடன் தகவல்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை — data manipulation
இதயத்திலிருந்து இரத்தம் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல் — disoblitersation
சிறுநீரக உறை நீக்கம் ciṟunīraka uṟai nīkkam meaning
சிறுநீரக மேலுறையை அறுவை மருத்துவம் மூலம் நீக்குதல் — nephrocapsulectomy
விழி வெண்படல நீக்கம் viḻi veṇpaṭala nīkkam meaning
விழிவெண்படலத்தின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல் — sclerectomy
இதில் காற்றின் வெப்ப நிலை மட்டுப்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட மூன்று செயல்களைக் குறிக்கும். 1. காற்றை வெளுத்தல் 2. ஈரப்பதமாக்குதல் 3. ஈரத்தை நீக்குதல். (தொ.து) — air conditioning, AC
கரிமக் காடியின் கார்பாக்சைல் தொகுதியிலிருந்து கரி ஈராக்சைடை நீக்குதல் — decarboxylation
மிறைக்கொளிதிருத்துதல் miṟaikkoḷitiruttutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆயுதத்தை வளைவு நீக்குதல்
கழுத்துப் பகுதியும் சேர்த்துக் கருப்பை முழுவதையும் அறுத்து நீக்குதல் — panhysterectomy
பளிங்குச்சிரையை அறுவை செய்து நீக்குதல் — saphenectomy
விந்து குழல் ஒவ்வொன்றின் பகுதியை அறுவை மூலம் நீக்குதல். இதனால் விந்து நீரில் விந்தணு சேர்வது தடுக்கப்படுகிறது. புணர்ச்சியின்பொழுது இது கருப்பைக்குச் செல்வதால், கருவுற வாய்ப்பில்லை. இது … — vasectomy
உறையவைக்கும் முறை மூலம் கண்ணில் புரையை நீக்குதல் — cryophake
கண்புரை நோய்க்காக வில்லையுறையின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல் — phacocystectomy
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
தைராயிகெட்டி, கழலை மற்றும் தைராயிடு மிகை நிலையில் தைராயிடு சுரப்பி முழுவதையும் அல்லது பகுதியை அறுத்து நீக்குதல் — thyroidectomy
தரவுக் கோப்பு வகைப்படுத்துதல் தேதிக்கோப்புகள் நடைமுறைத் தரவுகளைப் பிரதிபலிக்கிற வகையில் ஆவணங்களைச் சேகரித்தல், மாற்றுதல், நீக்குதல் மூலம் நாளது தேதிக்கு இணங்க மேம்படுத்துதல் — data file processing
மார்பகப் புற்று நோய்க்காக, தோல், சுற்றியுள்ள திசுக்களின் ஒரு பகுதி, அடியிலுள்ள தசை களுடன் சேர்த்து மார்பகத்தை அறுத்து நீக்குதல் — partial mastectomy
இதயச் சுற்றுறையின் சுவர்ப்படலத்துக்கும் உள்ளுறுப்புப் படலத்துக்கும் இடையுள்ள ஒட்டுத் திசுக்களை நீக்குதல் — pericardiolysis
கபச்சுரப்பியின் முன் பக்கமடலை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் நீக்குதல் — adenohypophysectomy