தேடல் · Search: நீக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பெருங்கத்தி peruṅkatti meaning
1. GLIñu அறுவைக்கத்தி, 2. உள்ளழிந்த எலும்பை நீக்கும் பற்கருவி — scalprum
நீட்சிஆப்பு nīṭciāppu meaning
இடைமுறுக்கினை நீக்குவதற்காக ஓர் ஈயக் குழாயினுள் செலுத்தப்படும் ஒரு மரஆப்பு — drift plug
இருமடி எஃகு irumaṭi eḵku meaning
காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பாய விட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்குகின்ற பெஸ்ஸமர் முறைப்படித் தயாரித்த எஃகினை மேலும் அடிப்படைத் திறந்த உலை… — duplex steel
அயமாங்கனீஸ் ayamāṅkaṉīs meaning
20% முதல் 80% வரையிலான மாங்கனீசும், 5% முதல் 7% வரையிலான கார்பனும் கலந்து தயாரிக்கப்படும் உலோகக் கலவை. இது ஆக்சிகரணத்தை நீக்கும் கார்ன்ரியாக்ச் செயற்பட்டு, மிகையான கந்தகத்தின் பாதிப்பை… — ferromanganese
அராவு கருவி arāvu karuvi meaning
சொரசொரப்பான பகுதிகளை நீக்குவதற்கு எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் கருவி. பொதுவாக வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு போன்றவற்றை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது — roughing tool
உணர்வகற்றல் uṇarvakaṟṟal meaning
வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம் — anaesthesia
தெளிவாக்கல் teḷivākkal meaning
நிலையான நுண்ணோக்கிப் படவில்லைகள் தயாரிப்பதில் நீர்நீக் கலுக்கும் பதிய வைத்தலுக்கும் இடையிலுள்ள நிலை. இதன் நோக்கம் நீர்நீக்கு பொருளை அகற்றி, அதனைப் பதிய வைக்கும் பொருளோடு கலக்கக் கூடிய ப… — clearing
எச்ச நீக்கி ecca nīkki meaning
வளிகளிலிருந்து எஞ்சிய பொருளை நீக்கும் வேதிப்பொருள் — getter
மரமரப்பிகள் maramarappikaḷ meaning
வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள். மயக்க நிலை அல்லது தூக்கம் அளவுக்கு மீறின், இறப்பை உண்டாக்க வல்லவை — narcotics
இதயமுடுக்கி itayamuṭukki meaning
1. முதுகெலும்பி இதயத்திலுள்ள முதன்மையான பரப்பு. இங்கு ஏற்படும் மின்னிறக்கம் முளைச்செயலை நீக்குவதால், இதயம் சுருங்குதல். பாலூட்டிகளில் குழிவு மேலறைக்கணு (சைனு ஆரிகுலர் நோட்) முதன்மையா… — pace maker
மேல் உருளல் mēl uruḷal meaning
இது விசைப்பலகைப் பொறிநுட்பம்; ஒரே சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட திறவை அழுத்தும் பொழுது பிழையை நீக்குவது — roll over
இரசமுறித்தல் iracamuṟittal பெயர்ச்சொல் · Noun meaning
பாதரசஞ் செய்தல்
மண்ணெடுத்தல் maṇṇeṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
குழியினின்று மண்ணை நீக்குதல்
கருவெடுத்தல் karuveṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
அட்டகருமக்கருச்சேர்த்தல்
உதிரங்களைதல் utiraṅkaḷaital வினைச்சொல் · Verb meaning
இரத்தம் வடிதல்
பெயரெடுத்தல் peyareṭuttal வினைச்சொல் · Verb meaning
புகழடைதல்
அசோகாரிட்டம் acōkāriṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
இது ஒருவகைக் குடிநீர், பெண்களின் சூதக்க கோளாறு பெரும்பாடு வெள்ளை, இடுப்புவலி போன்றவற்றை நீக்கும்
கழிவுக் கலம் kaḻivuk kalam meaning
கோப்புகளையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன்பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்றுவதற்கும் பயன்படும் மெக்கின்டோஷ் உருப்பொருள் — trash can
நிறம் நீக்கி niṟam nīkki meaning
பாக்டீரியாவியலில், நிறங்கெடும் போது, ஆல்ககாலினால் நிறம் நீக்குவதை எதிர்க்கும் ஒர் உயிரி — alcohol fast
விரை நீக்கம் virai nīkkam meaning
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
விரல் இழப்பு viral iḻappu meaning
விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல் — dactylolysis
நஞ்சகற்றுதல் nañcakaṟṟutal meaning
ஒரு பொருளிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் முறை — detoxication
டைசைக்ளோமின் ṭaicaikḷōmiṉ meaning
முறுகுதசை வேதனையை நீக்கு வதற்குக் கொடுக்கப்படும் மருந்து — dicyclomine
கிராம் சாயம் kirām cāyam meaning
படிக ஊதா, அயோடின், ஆல்கஹால் ஆகியவற்றினால் பாக்டீரியாவுக்கு நிறமூட்டும் செய்முறை. இவை கிராம்-எதிர் படியிலிருந்து கறையைப் போக்குகிறது. ஆனால் கிராம்-நேர் படி உயிரிகளிலிருந்து நீக்குவ… — Gram's stain
முழு கருப்பை muḻu karuppai meaning
கருப்பை, கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பைக் குழல் அனைத்தையும் அறுத்து நீக்குதல் — panhysterosaipingectomy