தேடல் · Search: நார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பற்றுக்கம்பி paṟṟukkampi meaning
1. நலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படுவது: பிரண்டை 2. சுருளிழை சிறிய சுருண்ட நார் (உயி) 3. சுருள் முகில்: முகில்களின் மிக உயர்ந்த வடிவம் — cirrus
துத்தாக்சைடு tuttākcaiṭu meaning
வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான ப… — zinc oxide
பாஞ்சசன்னியம் pāñcacaṉṉiyam பெயர்ச்சொல் · Noun meaning
திருமாலின் சங்கம். மதுசூதன் வாயமுதம் பன்னாளு முண்கின்றாய் பாஞ்ச சன்னியமே (திவ். நாய்ச். 7, 5)
மயிர்க்குச்சு mayirkkuccu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மயிர்க்கூச்சு ( 103.)
மட்டைத்தும்பு maṭṭaittumpu பெயர்ச்சொல் · Noun meaning
பனைநார்
சிராய்விழுதல் cirāyviḻutal வினைச்சொல் · Verb meaning
நார்ப்பழமாதல்
உருண்ட விசிகை uruṇṭa vicikai பெயர்ச்சொல் · Noun meaning
உருண்டையான தசைநார்
கூவைக்கிழங்கு kūvaikkiḻaṅku பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - கூவைக்கிழங்கு - கூம்புக்கிழங்கு
சடைத்தேங்காய் caṭaittēṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
நார் மிகுந்த தேங்காய்
திசு மாறுபாடு ticu māṟupāṭu meaning
எலும்பு -ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று, தசை அல்லது தசை நார் போன்று மாறுபடு — carnity
மார்புக்கட்டி mārpukkaṭṭi meaning
மார்பு வரி, குலையுறை, வபை ஆகியவற்றில் மிக விரைவாகப் பரவி மரணம் விளைவிக்கக் கூடிய ஒருவகைக் கட்டி இது கல்நார்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உண்டாகிறது — mesothelioma
பெய்ரோனி நோய் peyrōṉi nōy meaning
பிரெஞ்சு அறுவை மருத்துவர் ஃப்ரேன் காய்ஸ் பெயர் கொண்ட நோயில் ஆண் குறியின் பிழம்பு இறுகியிருப்பதால் ஆண்குறி நார்கட்டி சுருங்குதல் — peyronie's disease
உயர்த்தி வடம் uyartti vaṭam meaning
சணல் நார் சுற்றப் பட்ட கம்பி வடம், இதனைச் சுற்றி, ஒவ்வொன்றும் 19 கம்பிகள் கொண்ட 6 சரங்கள் அமைந்திருக்கும் — elevator rope
குருத்தெலும்பு kuruttelumpu பெயர்ச்சொல் · Noun meaning
உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், …
உருண்டை விசிகை uruṇṭai vicikai பெயர்ச்சொல் · Noun meaning
வாத்தின் இறகைப் போல் பருமனுடைய நார்ப்பந்தனம்
ஒரு பகுதியை அல்லது ஒர் உறுப்பை மூடியிருக்கும் வெள்ளை நார்த்திசு. — Albuginea
சிவப்பணு அழிவு civappaṇu aḻivu meaning
கர்ப்ப காலத்தில் கருப்பை தசைக்கட்டி மற்றும் நார்க்கட்டியில் காணப்படும் திகவழிவு — red degeneration
பிளப்பு ரம்பம் piḷappu rampam meaning
மரக்கட்டைகளின் நார்வரி அமைப்பின் திசையிலே அவற்றை அனுப்புவதற்கு உதவும் ரம்பம், இதன் பல்லமைப்பு, ஓர் உளியைப் போல் அமைந்திருக்கும் — ripsaw
மஞ்சள் பாசிகள் mañcaḷ pācikaḷ meaning
நன்னீரிலும் நிலத்திலும் வாழ்பவை. உடல் ஓரணுவால் ஆனது. நார்வடிவமும் குழல் வடிவமும் உண்டு. கூட்டமாகவும் காணப்படும். இவற்றின் உடலில் தட்டு வடிவ மஞ்சள் கணிகங்கள் இருப்பதால் இப்பெயர். பாலினப் பெ… — xanthophyta
கீரைநார்ப்பட்டு kīrainārppaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
(கீரை+நார்+பட்டு)
அடைப்புத் தட்டு aṭaipput taṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
எலும்புப் புழையடைப்பு .
பொட்டல்லோ நாளம் poṭṭallō nāḷam meaning
இத்தாலி நாட்டின் அறுவைச் சிகிச்சை வல்லுநர் லியோநார்டோ பொட்டல்லோ இனம் கண்ட இரத்த நாளம் — Botallo's duct
சிதைந்த எலும்பு களையும் நார் பிணையங்களையும் தாங்கும் உலோகக் கருவி — Brace
இழைநார்க் கட்டி iḻainārk kaṭṭi meaning
இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமையில்லாத கட்டி — fibroadenoma
கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது. — fibrositis