பாஞ்சசன்னியம்

pāñcacaṉṉiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமாலின் சங்கம். மதுசூதன் வாயமுதம் பன்னாளு முண்கின்றாய் பாஞ்ச சன்னியமே (திவ். நாய்ச். 7, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாஞ்சசன்னியம்)
2.
தீ (நாநார்த்த. 179.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாஞ்சசன்னியம்)
3.
நாணல் (நாநார்த்த. 179.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாஞ்சசன்னியம்)
4.
விஷ்ணுவின் சங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 283)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hedbu2t7/

தமிழ்
“பாஞ்சசன்னியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hedbu2t7/
APA
Oliyon Research. (2026). பாஞ்சசன்னியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hedbu2t7/
MLA
"பாஞ்சசன்னியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hedbu2t7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment