தேடல் · Search: திரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கைமுத்திரைவகை ( பி. 20.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கண்ணின்மணியின் அமைப்பு விழித்திரையின் மையத்தில் அமைந்திருப்பதற்குப் பதிலாக விசித்திரமான இடத்திலமைந்து இருத்தல் — corectopia
இந்து சமயத் தலையாயக் கடவுளர் மூவர். — the hindu trinity of gods--brahma, vishnu and shiva
பிதா சுதன் ஆவிகளாகிய முத்திறக் கடவுள்
மூவாறு கூடுமிடம்
தெற்குத் திசையிலுள்ள வானமண்டலம்
புலன் உணர்வுகளுக்குத் தவறாகப் பொருளாவதனால் ஏற்படுங் காட்சி, பழுதைப் பாம்பென்று நினைத்தல். பா. hallucination (க.உ) — illusion
காந்தம், இரும்பு, செம்பு, அல்லது பொன், வெள்ளி, செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம்
மூன்று நதிகள் கூடுமிடம்
திரிகப்புடை மூட்டில் வலி — sacrocoxalgia
திரிக எலும்பு மற்றும் இருக்கை என்பு சார்ந்த — sacrosciatic
திரிக எலும்பு மற்றும் கருப்பை சார்ந்த — sacrouterine
முக்கோல் தாங்கும் வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல்
மூன்று நகரங்களை எரித்த சிவன்
முதிர் கருவில் திரிக எலும்பு பின்னிருத்தல் — sacroposterior
திரிகப்புடை முட்டு அழற்சி — sacrocoxitis
திரிக எலும்பிலிருந்து புச்ச எலும்பு வரை நீண்டுள்ள இரு சிறு தசைகளில் ஒன்று — sacrococcygeus
மூன்று காலத்தும் நிகழும் செய்தி
இரண்டுக்கு இடையில் மாட்டி, இருபக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை
திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் படைத்த விண்ணுலகு
Nomadism
சோழர் பட்டப்பெயர்
அடிமுதுகு முள் எலும்புகளுக்குக் கீழ்த் தொடர்ந்துள்ள 3 அல்லது 4 முள் எலும்புகள். இவை சேர்ந்து இணைதிரிகத்தை (சின்சேக்கரம்) உண்டாக்குகின்றன — sacral vertebrae
திரிக எலும்பு, புச்ச எலும்பு சார்ந்த — sacrococcygeal
Nomadic tribes