தேடல் · Search: தகடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
எழுத்துக்களை அல்லது ஒப்பனை உருக்களை உள்வெட்டுத் தகட்டுப் படியெடுத்துப் படியெடுப்பதற்கான உலோகம் அல்லது பிற பொருள்களினாலான மெல்லிய தகடு — stencil
காரியம் 80 விழுக்காடும், ஈயம் 20 விழுக்காடும் கலந்த ஒரு கலோகத்தைக் கொண்டு இரு புறமும் பூச்சு அளிக்கப்பட்ட மென்மையான கருப்பு நிற சாதாரண உருக்குத் தகடுகள் — terneplate
(1) தகரத் தயாரிப்பில் இரும்புத் தகடுகள் மீது அளிக்கப்படுகிற மெல்லிய பூச்சு (2) பற்று வைப்புக்கோல் மீது அதைப் பயன்படுத்தும் முன்னர் பற்று வைப்புப் பொருளைப் பூசுவது — tinning
குழாய்கள் செய்வதற்கான எஃகு அல்லது இரும்புத் தகடு. — Skelp
இரும்பு: அல்ல து உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை, ஆக்சி ஆசிடிலின் மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது — Welding
கைட்டினால் கடினமாகிய தகடு. பூச்சியின் வயிறு, மார்பு ஆகியவற்றின் ஒவ்வொரு கண்டத்தின் முதுகுப்புறப் பாதுகாப்பு உறையைத் தோற்றுவிப்பது. பா. pleuron sternum — tergum
காண்க: குருநாத்தகடு
பித்தளைத்தகடு
குதிரை முதலியவற்றின் கால்கட்கு இரும்புத்தகடு தைத்தல்
முலாம் பூசின தகடு
செப்புக்கட்டைமேல் பொன் தகடு வேய்ந்த காப்பு
இரசத்தை இறுகச் செய்து வெள்ளியைப் போலுருக்கித் தகடு தட்டிச் செய்த கிண்ணம்
சிலிக்கான் மென்தகடு போன்ற ஒரு பொருளின் மீது துய்மைக் குறைவு. அணுக்களைச் சேர்க்கும் அதிவெப்ப செயல்முறை. இவை சென்று சேரும் பொருளில் உள்ள அணுக்களை மாற்றி அதில் உள்ள பொருள்களின் தன்மையை, வ… — diffusion
மின்கடத்தும் மையினாலான ஒரு மின்சுற்று வழி பொருத்தப்பட்ட, இரு மெல்லிய பிளாஸ்டிக் தகடுகளால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. இது சிக்கனமானது;குட்டை வடிவமானது மலிவான பல துண்கணினிகளில் பயன்ப… — pressure sensitive keyboard
ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்ற… — print chart
துளையிட்ட அட்டைகளை யோ காந்தப்பட்டித் தகடுகளையோ பயன்படுத்தி விலைப் பட்டியல்கள் தயாரித்து, கணிப்புகளைச் செய்யும் தொடக்க கால அலுவலக எந்திரங் கள் — accounting machine
இமையோரத் தகடு அழற்சி — tarsitis
சுழல் தண்டுகள் அல்லது கப்பிகள் நிலைபெற்ற சம நிலையில் இருக்கின்றனவா என்பதைச் சோதிப்பதற்காக அமைந்த தள மட்ட வார்ப்பட்டை அல்லது கூரிய முனைத் தகடு. இந்தத் தகடு பொதுவாகக் குண்டு தாங்கிகளில் ஏற்… — balancing way
தொட்டிகள் அல்லது கொதிகலங்கள் செய்வதற்குப் பயன்படும் எஃகுப் பாளங்கள் அல்லது தகடுகள் — boiler plate
இது ஒரு கட்டிடத்தின் வரைச் சட்டம். இதில் மூலைக் கம்பங்கள், பலகணப்படிக் கற்களாலும், தகடுகளாலும் வலுவூட்டப்பட்டிருக்கும் — brace frame
துணி, காகிதம், பிளாஸ்டிக் தகடுகள் முதலியவற்றுக்கு படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுதல் — calendering
கடைசல் எந்திரத்தில் இரண்டாம் நிலைச் சறுக்குத்தளத் கருவி ஆதாரமும், குறுக்குச் சறுக குத் தளத்தின மேல் ஏற்றப்பட்டுள்ள சுழல் தகடும் ஆகும். இதன் மூலம் கடைசல் எந்திரததின் ஊட்டத்தினைச் சார்ந்திராமல் க… — compound rest
செய்தி இதழ்களில் அல்லது பருவ இதழ்களில் விளம்பரங்களைத் தனியே பிரித்துக்காட்டப் பயன்படும் இடைவரித் தகடு — cut off rule
ஒரு பட்டறையிலுள்ள வட்டத் தகடு. இது ஓர் எந்திரத்தின் அல்லது வேலைப்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாதிருக்கலாம் — disk
ஒளிப்படத் தகடுகளுக்கும். படச்சுருளுக்கும் பயன்படும் வெள்ளி உப்புக் கலவை — emulsion