பரவச் செய்தல்

paravac ceytal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிலிக்கான் மென்தகடு போன்ற ஒரு பொருளின் மீது துய்மைக் குறைவு. அணுக்களைச் சேர்க்கும் அதிவெப்ப செயல்முறை. இவை சென்று சேரும் பொருளில் உள்ள அணுக்களை மாற்றி அதில் உள்ள பொருள்களின் தன்மையை, விரும்பும் வழிகளில் மாற்றிவிடும் நிலை சக்தி உள்ளவை. சிலிக்கானில் துய்மைக்குறைவுகளைச் சேர்க்க 900 முதல் 1, 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் பரவச் செய்யப் படுகிறது. — diffusion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y2u58m6k/

தமிழ்
“பரவச் செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2u58m6k/
APA
Oliyon Research. (2026). பரவச் செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y2u58m6k/
MLA
"பரவச் செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2u58m6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment