{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y2u58m6k/", "data": {"id": "y2u58m6k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y2u58m6k/", "kind": "word", "headword": "பரவச் செய்தல்", "romanization": "paravac ceytal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.498275+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிலிக்கான் மென்தகடு போன்ற ஒரு பொருளின் மீது துய்மைக் குறைவு. அணுக்களைச் சேர்க்கும் அதிவெப்ப செயல்முறை. இவை சென்று சேரும் பொருளில் உள்ள அணுக்களை மாற்றி அதில் உள்ள பொருள்களின் தன்மையை, விரும்பும் வழிகளில் மாற்றிவிடும் நிலை சக்தி உள்ளவை. சிலிக்கானில் துய்மைக்குறைவுகளைச் சேர்க்க 900 முதல் 1, 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் பரவச் செய்யப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "diffusion", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 436"}]}}