தேடல் · Search: சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

தாங்கு வலிமை tāṅku valimai meaning
அழுத்தத்தைத் தாங்குவதற்குக் காகிதத்திற்குள்ள ஆற்றல். இதனை முல்லன் சோதனைக், கருவியில் ஒரு சதுர செ.மீ.க்கு இத்தனை கி.கிராம் என்ற வீதத்தில் கணக்கிடப்படுகிறது — bursting strenth
கென்னடி முனை keṉṉaṭi muṉai meaning
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள முனை. இங்கு ஏவுகணைகளையும் விண் வெளிக்கலங்களையும் செலுத்துவ தற்கான விமானப்படைச் சோதனை மையம் உள்ளது. இதன் முந்தையப் பெயர் கே… — cape kennedy
பரிசோதனை அறை paricōtaṉai aṟai meaning
விமானங்களின் மாதிரிகளும் மற்றப் பொருட்களும் சோதனை செய்யப்படுவதற்குரிய ஒரு காற்றுப் புழைவாயின் மையப்பகுதி — experiment
பிசின் சோதனை piciṉ cōtaṉai meaning
எண்ணெய்கள் பிசினாக மாறுந்திறனைச் சோதிக்கும் சோதனை. வாயு எஞ்சின் நீள் உருளைகளில் எண்ணெய்கள் எந்த அளவுக்கு கார்பனாக மாறும் என்பதை அளவிடுவதற்கு இச்சோனை பயன்படுகிறது. எண்ணெயை அமிலத்துடன் ச… — gumming test for oils
மெய்ப்பித்தல் meyppittal பெயர்ச்சொல் · Noun meaning
நிருபித்தல்
அத்துவா சோதனை attuvā cōtaṉai meaning
அத்துவா ஆய்வு, படிவழி ஆய்வு, நிரு வாணத் தீக்கையில் ஆசாரியர் மாணவனுக்கு இச்சோதனை யைச்செய்வார். அவனதுசஞ்சி தத்தைப் போக்கும் முகத்தான், அஞ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தைத் தருவார். இதில் ஆன்மா ஐந்…
ஏற்புச் சோதனை ēṟpuc cōtaṉai meaning
புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோத… — acceptance test
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
குறைகுறி பலகை kuṟaikuṟi palakai meaning
குணங் குறிகாண் சோதனைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள விரிவாக்கப் பலகை. இது, தனது சொந்தப் படிப்பியின் வாயிலாக முடிவு களை அறிவிக்கிறது. இதன் மூலம் கணினியின் தவறான செயற்பாட்டினைச் சோதனை செய்… — diagnostic board
பிழை ஊகித்தல் piḻai ūkittal meaning
சோதனைத் தரவு தேர்வு தொழில் நுட்பம். பிழைகள் ஏற்படுத்தக்கூடிய மதிப்புகளைக் கண்டுபிடிப்பதே தேர்வு விதி முறை. — error guessing
முடிவுத் தேதி muṭivut tēti meaning
ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி. ஒருமென்பொருளை விற்பனை க்குக் கொண்டுவரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயன… — expiration date
அறிவியல் முறை aṟiviyal muṟai meaning
ஒருவகைப் பகுப்பாய்வு முறைமையியல். இதில், உணர்ந்தறியும் நிகழ்வு, அந்த நிகழ்வின் காரண காரியங்கள் பற்றிய ஒரு முற்கோளை (Hypothesis) வகுத்தமைத்தல், பரிசோதனை மூலம் அந்த முற்கோளைச் சோதனை செ… — scientific method
ஆய்வுக் கூடம் āyvuk kūṭam meaning
அறிவியல் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், பகுப்பாய்வுகளைச் செய்வதற்கான செய்முறைச் சாலை — Laboratory
பிணப்பரிசோதனை piṇapparicōtaṉai meaning
நோய்க் காரணங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்தல் — autopsy
இருகைச் சோதனை irukaic cōtaṉai meaning
இருகைகளாலும் செய்யப்படும் செயல்முறை. பெண் நோயியலில், அடிவயிற்றில் ஒருகையை வைத்தும், இன்னொரு கையை யோனிக் குழாயினுள் நுழைத்தும் உள் பிறப்புறுப்புகளைச் சோதனை செய்யும் முறை — bimanual
கலோரிச் சோதனை kalōric cōtaṉai meaning
புறக் காதுக் குழாயினுள் சூடான அல்லது குளிர்ந்த திரவத்தைப் பாய்ச்சிக் காது மையப்புழையில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டு அறிவதற்கான சோதனை. காதில் நோயில்லாமல் இருந் தால், காதில் 'நிஸ்டாக்மஸ்… — caloric test
அட்டைச் சோதனை aṭṭaic cōtaṉai meaning
எலும்புகளிடையிலான தசை களின் முழுமைத் திறனைச் சோதனை செய்வதற்காக, நோயாளிகள் விரல்களை முற்றிலும் நேராக நீட்டி வைத்துக் கொண்டு கையை காட்டும்படி கூறப்படுகிறார். விரல்களுக்கிடையிலான பிள… — Cardtest
எர்லிச் சோதனை erlic cōtaṉai meaning
சிறுநீரில் யூரோபிலினோஜன் இருப்பத்தைக் காட்டும் சோதனை — Ehrlich's test
காயப்பரிசோதனை kāyapparicōtaṉai meaning
காயத்தைத் தொட்டுப் பரிசோதனை செய்தல் — exploration
ஃபூஷெட் சோதனை ḵpūṣeṭ cōtaṉai meaning
சிறுநீரில் பிலிரூபின் இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வ… — Fouchet's test
நாட்டன் சோதனை nāṭṭaṉ cōtaṉai meaning
முயற்சி, தாங்கும் சக்தி ஆகிய வற்றைக் கணித்தறிவதற்கு நெஞ்சுப்பை இயக்கத்துக்கான மிதி செக்குருளைச் சோதனை — Naughton test
மலக்குடல் வழி malakkuṭal vaḻi meaning
மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி — PR
முறைமைத்தகுதி muṟaimaittakuti meaning
புள்ளிவிவர இயலில், விரும்பிய பொருளின் உண்மையான அளவை, சோதனையின் முடிவில் கிடைத்த விவரம் எந்த அளவு சரியானது — validity
வளைவுச் சோதனை vaḷaivuc cōtaṉai meaning
ஒர் உலோகத் தண்டினை 90 வரை வளைத்து அல்லது ஒரு வளைவு ஊசியில் வளைத்து அது எந்த அளவுக்கு முறியக்கூடியது என்பதை சோதனை செய்தல் — bend test
பிரைனல் சோதனை piraiṉal cōtaṉai meaning
சோதனை செய்யப் பட வேண்டிய உலோகத்தினுள் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு கடினமான எஃகு உருண்டையை, வைத்து அழுத்தப்படுகிறது. உலோகத்தில் படியும் படிவத்தின் விட்டத்தினை அளவிட்டு, ஒர் அட்டவணையுடன்… — Brinell test