தேடல் · Search: செலுத்துதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
199 இல் 176–199 · 176–199 of 199
சிறுநீர்க் குழாயைத் தவிர்த்து, அடி வயிற்று மேற் பரப்புக்குச் சிறுநீரை வெளியேற்றுவதற்காகச் சிறுநீரகத்தில் ஒரு சிறிய குழாயைச் செலுத்துதல், அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சிறுநீர்க் குழா… — nephrostomy
1. ஒரு உறுப்பு அல்லது திசுவின் நாளப்படுகை ஊடாக குருதி அல்லது வேறு நீர்மம் செல்லுதல் 2 ஒரு நீர்மத்தைக் கொட்டல் 3. ஒரு தமனிக்குள் ஊசி மூலம் ஊட்டப் பொருட் களை ஒரு உறுப்புக்குள் செலுத்துதல் — perfusion
இது புரியின் அளவைத் குறிப்பது, எந்த ஓர் குறுக்களுவுக்கும் இவ்வளவு எண்ணிக்கை யிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது , அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஓர் அங்குல… — threads per inch
உடலினுள் திரவம் சொரிதல் அமினோ திர வங்களை உடலுக்குள் செலுத்துதல்; திரவ மேற்றுதல் — infusion
செயற்கை முறையில் விந்தினைப் பெண் கருப்பையில் செலுத்துதல். உயர்வகைக் கலப்பு விலங்குகளை உண்டாக்க இம்முறை பயன்படுவது. எ-டு. கறவை மாடுகள் — artificial insemination
உணவுக் குழாயினுள் வாய் வழியாக ஒரு குழாயை செருகி வயிற்றுக்குள் திரவ உணவுகளையும், ஊட்டச்சத்துப் பொருள்களையும் செலுத்துதல் — gavage feeding
ஊடுகலப்புச் சரிவு வாட்டம் மூலமாக மூளையிலிருந்து நீரை உறிஞ்சி, மூளை நீர்க்கோவையைக் குறைப்பதற்கு அளவுக்கு மீறிய ஊடு கலப்பு அழுத்தமுடைய கரைசல்களை உட்செலுத்துதல் — osmotherapy
காது எலும்பின் வழியாக உட்காதினுள் ஒலி அலைகள் செலுத்துதல் — osteophone
இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வ… — space problems
ஒரு பங்குக்குரிய முழுத்தொகையையும் செலுத்துதல் — paid-up share
வெளிப்புற பின் மண்டை எலும்பு சார்ந்த புடைப்பு அல்லது வீக்கம் injection : ஊசி மருந்து ஊசிபோடுதல்; உட்செலுத்துதல்; ஊசி குத்தல் : திசுக்களில் ஊசியிட்டு மருந்து செலுத்துதல் ஊசி வழி மருந்த… — inion
ஒர் இயக்குநீரை (என்சைம்), அதனைக் கரையும்படி செய்வதற்காக, எலும்பற்ற வட்டினுள் ஊசி மூலம் செலுத்துதல் — chemonucleolysis
1. மூக்கை உணவுக் குழாய் வழியாக இரைப்பை வரை இணைத்தல், 2. மூக்குஇரைப்பைக் குழாய் வழியாகத் திரவச் சத்துப் பொருள்களை இரைப்பைக்குள் செலுத்துதல் — nasogastric
மலட்டுத்தன்மையைக் குணப்படுத்துவதற்காக மனிதக்கருவூட்டத் துக்கான ஒர் உத்தி. இதில், ஆண் பெண் பாலணுக்கள் கரு வெளியேறும் குழாயின் விளிம்பு முனைகளுக்கு லேப்ராஸ்கோப் வழியாக உட் செலுத்துதல். — gamete intrafallopian transfer (GIFT)
கருப்பைக் குழிவினுள் கருப்பை வாய் வழியாகத் திரவ மருந்தினை அல்லது உப்புக் கரைசலை ஊசிவழி செலுத்துதல் இது கரு வெளியேறும் குழாய்களை விரிவடையச் செய்வதற்காகச் செய்யப்படுகிறது — hydrotubation
வாதம், பன்முக அனும உள்ளரிக் காழ்ப்பு. காக்கை வலிப்பு போன்ற நோய்களில் திசுக்களைக் கண்காணிப்பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின் முனைகளையும், துளைக்கருவி கொண்ட க… — stereotactic surgery
துளைக்கருவி உட் கொண்ட குழாய்க்கருவியை உடலினுள் செலுத்துதல் — cannulation
இறந்த வலிமை குன்றிய பாக்டீரியாக்களை தீங்கற்றவையாக்கி, அதே சமயம் அவை குருதியில் பாதுகாப்பாகச் செயற்படும் படி செய்து, தொற்றுநோய்களுக்கு எதிரான தடைகாப்பாக ஊசிமூலம் உடலில் செலுத்துதல். … — active immunization
ஏவுகணையை வெப்ப அலைகள், ராடார், எதிரொலிகள், வானொலி அலைகள் போன்றவற்றை வழிச்செலுத்துவதன் மூலம் ஓர் இலக்கை நோக்கிச் செலுத்துதல் — home
செலுத்துதல் பின்னால் அமைந்திருப்பது — deferred payment-agreement
சில வகைத் தண்டெலும்புகளில் இடையிலான மெல்லெலும்புத் தகட்டின் உராய்தலுக்கு கைமோபாப்பைன் என்ற மருந்தினை ஊசிமூலம் செலுத்துதல் — chemonucleolysis
ஒரு கணினியில் உட்பாட்டினைச் செலுத்துதல், செய்முறைப்படுத்துதல், வெளிப்பாட்டு நடவடிக்கைகளைச் செய்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது மேலழுந்தா செய்முறைப்படுத்துதலிலிருந்து வேறு… — overlap processing
கட்டி ஏற்பட்டுள்ள ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம். குண்டிக்காய்ச் சுரப்பிகள் இரண்டையுமே அகற்றிவிட்டால், உட்சுரப்பு இயக்குநீர்களை (ஹார்மோன்கள்) உட்செலுத்துதல் வேண்டும் — adrenalectomy
பங்கின் முழுச்சம மதிப் புக்குப் பங்குதாரர்கள் தொகை செலுத்துதல். பங்கு முதலில் ஒரு பகுதி செலுத்தப்படும் முதல் அழைத்த முதல் ஆகும் — share capital, fully pald