திரவ மருந்துச் செலுத்தம்

tirava maruntuc celuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பைக் குழிவினுள் கருப்பை வாய் வழியாகத் திரவ மருந்தினை அல்லது உப்புக் கரைசலை ஊசிவழி செலுத்துதல் இது கரு வெளியேறும் குழாய்களை விரிவடையச் செய்வதற்காகச் செய்யப்படுகிறது — hydrotubation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 545)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ephmdjp/

தமிழ்
“திரவ மருந்துச் செலுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ephmdjp/
APA
Oliyon Research. (2026). திரவ மருந்துச் செலுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ephmdjp/
MLA
"திரவ மருந்துச் செலுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ephmdjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment