தேடல் · Search: சீத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒய் உடலம் oy uṭalam meaning
பாலின வகையில் ஆண் அணுக்களான, வாய் சீதச்சவ்வு, இழை அணு மூலங்கள், விந்தணுக்கள், பனிக் குட அணுக்கள் ஆகியவற்றின் உட்கருக்களின் மாற்றுப் படி நிலை. இடைப்படி நிலைகள் ஒளிரும் சாயமேற்கும் போது க… — Y body
குளிர்ச்சி kuḷircci meaning
குளிர்தன்மை; குளுமை; சீதளம்
அன்வாதேயம் aṉvātēyam பெயர்ச்சொல் · Noun meaning
கலியாணத்தின்பின்பு, தாய்வழி,தந்தைவழிச் சுற்றத்தார், கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள்(W.G..)
அம்புலிமணி ampulimaṇi பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரகாந்தக்கல்(இரகு வமிசம் சீதைவ. )
மஞ்சட்காணி mañcaṭkāṇi பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணுக்குப் பெற்றோர் சீதனமாகக் கொடுக்கும் பூமி
மத்திமபூமி mattimapūmi பெயர்ச்சொல் · Noun meaning
பூகோளத்தின் நடுப்பாகம்
கைச்சாத்து kaiccāttu பெயர்ச்சொல் · Noun meaning
கையெழுத்து. தந்தைதான்வே றெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட்
மிதிலைநாடி mitilaināṭi பெயர்ச்சொல் · Noun meaning
சீதை
உயிர்வேதனை uyirvētaṉai பெயர்ச்சொல் · Noun meaning
அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை ஆகிய உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. ()
பூமிசம்பவை pūmicampavai பெயர்ச்சொல் · Noun meaning
பூமியினின்றும் பிறந்த சீதாபிராட்டி
இரத்த மலம் iratta malam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தங் கலந்து வெளி வரும் மலம்; சீத பேதி; இரத்த வழுக்கு
இராமன்றேவி irāmaṉṟēvi பெயர்ச்சொல் · Noun meaning
சீதை.
எஸ் உயிரணு es uyiraṇu meaning
மேல் சிறு குடலின் சீதச்சவ்விலுள்ள செக்ரீட்டின் தயாரிக்கும் நாள மில்லா சுரப்பியணு — S cell
ஆமணக்குநெய் āmaṇakkuney பெயர்ச்சொல் · Noun meaning
சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும்…
மணிலாயாத்தா maṇilāyāttā பெயர்ச்சொல் · Noun meaning
ராமசீத்தா பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தெய்வவுத்தி teyvavutti பெயர்ச்சொல் · Noun meaning
சீதேவி என்னும் தலைக்கோலம்
சீர்சிறப்பு cīrciṟappu பெயர்ச்சொல் · Noun meaning
மிகு செழிப்பு
அதிகழிச்சல் atikaḻiccal பெயர்ச்சொல் · Noun meaning
பேதி, சீதபேதி,
இராமபத்தினி irāmapattiṉi பெயர்ச்சொல் · Noun meaning
சீதை.
அடைச்சீட்டு aṭaiccīṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கிஸ்திரசீது.
அமீபா உறைவு amīpā uṟaivu meaning
பெருங்குடலில் ஒரணுவுயிர் என்டாமீபாக்கள் ஏராளமாக மொய்த்து இருத்தல். இதனால் சளித் தாக்குதல் ஏற்பட்டுச் சீழ்ப்புண் (அல்சர்) உண்டாகிறது. இது இழைமச் சளிச்சவ்விலும், இரத்தத்திலும் சீழ் உண்டாகி வயிற்… — amoebiasis
அத்தியக்கினி attiyakkiṉi பெயர்ச்சொல் · Noun meaning
கல்யாண காலத்து அங்கியெதிர் பெண்ணுக்குக் கொடுக்கஞ் சீதனப்பொருள்
பாதவந்தனிகம் pātavantaṉikam பெயர்ச்சொல் · Noun meaning
பெரியோரை வந்தனம்பண்ணும் போது, மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள்
துருவசக்கரம் turuvacakkaram பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் சீத மண்டலங்களை வரையறுக்குஞ் சுற்றுரேகை ( 57.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாதிருதத்தம் mātirutattam பெயர்ச்சொல் · Noun meaning
தாயாற் கொடுக்கப்பட்ட சீதனம்