தேடல் · Search: சாதனங்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

195 இல் 176–195 · 176–195 of 195

மின் இணைப்புத் தொகுதி அல்லது ஒரு பொது விநி யோக வழித்தடத்தினைப் பயன் படுத்தி அனைத்து நிலையங்கள் அல்லது கணினிச்சாதனங்கள் தகவல் தொடர்பு கொள்ளும் அமைப்பு — bus network
கணினியும், சேமிப்புச் சாதனங்களும் ஒரே அமைவிடத்தில் அமைந்து, கணினியை அணுகும் சாதனங்கள் வேறிடங்களில் அமைந்திருக்கிற பொறியமைவு — decentralized computer system
சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது… — relative pointing device
மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லு நர்களுக்கு வழி காட்டியாகவுள்ள விதிகளின் தொகுப்பு — national electrical code
மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லுநர்களுக்கு வழி காட்டியகவுள்ள விதிகளின் தொகுப்பு — National electrical code
அழுத்துவதற்குரிய சாதனங்கள் அனைத்திலும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய கருவி. உலோகத் தகட்டுத் துண்டினை ஒரு பிரித்தெடுப்பானில் செலுத்தித் துளையிடலாம். ஒரே துளையில் பல் அழுத்தங்களைக்கொடுத்து… — blanking die
பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக்கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது. இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரிம… — phanolic-resins molding type
படங்கள், பல்வேறு எழுத்து முகப்புகளுடன் அச்சிட்ட வாசகங்கள் ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமான பக்கவடிவமைப்புகளை உருவாக்கக் கூடிய புறநிலைச் சாதனங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு பொறியமைவு. — desktop publishing system
ஒளிப்பட மின்னியல் சாதனங்கள் oḷippaṭa miṉṉiyal cātaṉaṅkaḷ meaning
கண்ணுக்குப் புலனாகும் அகச்சிவப்பு அல்லது புறவூதாக் கதிர்வீச்சின் விளைவாக ஒரு மின்னியல் சைகையினை உண்டாக்கும் சாதனங்கள் — photoelectric devices
கணினி பயன்படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல் முறைகள். எடுத்துக்காட்டு : தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பிகள்; கணிதத் துணை வாலாயங்கள் — programming aids
தொடர் முறை ஒளிக்காட்சிச் சமிக்கைகளை இலக்கமுறை வடிவில் மாற்றி, கணினியின் நிலை வட்டில் அல்லது வேறு பெருஞ்சேமிப்புச் சாதனத்தில் பதிவு செய்கிற ஒரு விரிவாக்கப் பலகை. சில ஒளிக்காட்சிக் கவர்… — video capture device
தனியொரு தடம் நெடுகிலும் மையச்செய்முறை அலகுடன் புறநிலைச்சாதனங்கள் இணைக் கப்பட்டுள்ள ஒர் இடைத் தடுப்பு பொறியமைவு. — daisy chain interrupt
ஒரு கணினியின் பணிமுறை அலகுகள் oru kaṇiṉiyiṉ paṇimuṟai alakukaḷ meaning
இலக்கமுறை கணினிகளில் கணித தருக்க அலகு, சேமிப்பக அலகு, பாட்டு அலகு, உள்ளீடு மற்றும் வெளியீட்டுச் சாதனங்கள் — functional units of a computer
வரைகலை முறை உள்ளீடு வன்பொருள் varaikalai muṟai uḷḷīṭu vaṉporuḷ meaning
வரைகலைமுறை தரவுவை கணினியில் கொடுக்கப்படும் வெளிப்புறச் சாதனங்கள், வரைவு இலக்கமாக்கி (Tablet), கட்டுக்கருவி மற்றும் ஒளிப்பேனா போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம் — graphics input hardware
ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனி… — multiprogramming
பீசி மற்றும் மெக்கின்டோஷ் கணினிகளுக்கான நேரியல் பாட்டை இடை முகம். வினாடிக்கு 100, 200, 400 மெகாபிட் தரவு பரிமாற்றம் சாத்தியம். 63 சாதனங்கள் வரை டெய்சிச் சங்கிலி அமைப்பில் இணைக்க முடி… — High Performance Serial Bus (1394)
கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரைவிரிப்பாக இருக்கலாம். கணி… — antistatic device
பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தரவு எதுவும் பதியப்பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுதுவதற்கென உரிய சா… — compact disc-recordable and erasable
வரைகலை முறை வெளியீட்டுச் சாதனம் varaikalai muṟai veḷiyīṭṭuc cātaṉam meaning
ஒரு உருவத்தைக் காட்டுவதற்கோ, அல்லது பதிவு செய்வதற்கோ பயன்படுத்தப்படும் சாதனம். மென்பிரதிக்கு காட்சித்திரை ஒரு வெளியீட்டுச் சாதனம். வன்பிரதிக்கு வெளியீட்டுச் சாதனங்கள் காகிதம், திரைப்படம் … — graphic output device
உள்ளீடு/வெளியீடு இடைமுக வன்பொருள் uḷḷīṭu/veḷiyīṭu iṭaimuka vaṉporuḷ meaning
உள்ளீடு/வெளியீடு துறைகள், (போர்ட்டுகள்) தடங்கள், தாங்கிகள், வழித்தடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் போன்ற சாதனங்கள், உள்ளீடு/வெளியீடு வேலை ஒதுக்கீடுகளைச் செய்ய மையச் செயலகத்துக்கு உதவு… — Input/output interface hardware