குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு

kuṟuvaṭṭu-patitaku maṟṟum aḻitaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தரவு எதுவும் பதியப்பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுதுவதற்கென உரிய சாதனங்கள் மூலம் தகவலைப் பதியலாம். அவ்வாறு ஒருமுறை பதியப் பட்ட தகவலை மீண்டும் அழித்து எழுத முடியாது. அழிதகு குறுவட்டுகளில் ஒரு முறை எழுதப்பட்ட தகவலை அழித்து விட்டு மீண்டும் புதிய தகவலை எழுத முடியும் — compact disc-recordable and erasable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ks8pe86e/

தமிழ்
“குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ks8pe86e/
APA
Oliyon Research. (2026). குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ks8pe86e/
MLA
"குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ks8pe86e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment