தேடல் · Search: சவ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
1. மூளைச் சவ்வு தொடர்புடைய 2 புற்று நோய் பரவுதல். உக்கிரமான திசுக்கள் மூலம் மூளைச் சவ்வு ஊடுரு வல் பரவுதல். இதில் வாதசன்னி தலைவலி, மண்டையோட்டு நரம்பு முடக்கு வாதம் போன்றவை உண்டாகும் — meningeal
நுண்மடிப்புகளை உடைய பேயர் பட்டைகளின் மேல் படிந்துள்ள குடல் சளிச் சவ்வு உயிரணு, இது உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியை அணுகுவதற்கு நுண் வெள்ள ணுக்கள் நுழைவதற்கு அனுமதிக்கிறது — microfold cell
கேடயச் சுரப்பிக் குலைவு காரணமாக உடல் உறுப்புகளின் அடிச்சவ்வுகள் தடித்து உடலும் உள்ளமும் உக்க அழிவு உண்டாக்கும் நோய் — myxoedema
விழித்திரை நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளின் ஊடு சவ்வுப் புரதம் — opsin
மூளை மற்றும் தண்டு வடத்தின் முருட்டுச் சவ்வும் மற்றும் மென் சவ்வும் அழற்சி — pachyleptomeningitis
முன்சிறுகுடல் சவ்வுப் படலத்தில் கரக்கும் ஒர் இயக்குநீர் (ஹார்மோன்). இது கணையச் செரிமானப்பொருள்கள், குறிப்பாக, அமிலேஸ், சுரப்பதைத் தூண்டுகிறது — pancreozymin
விழுங்கணுவுள்ளிருக்கும் துகள் ஒன்றைச் சுற்றியுள்ள குடி படலம் குழ் சவ்வுப்பை, பகுப்புநொதியும் நுண்குமிழியும் ஒட்டியிணைவதால் அது செரிக்கப்படும்போது அது ஃபேகோலை சோசோம் எனப்படும். — phagosome
தொட்டால் ரத்தம் கசியக் கூடிய காம்புடன்கூடிய ரேஸ்ப்பெர்ரி பழம் போன்ற கட்டி விடெல்லோ-குடல் நாளத்தின் மூடாத இறுதிப் பகுதியின் சீதச்சவ்வு துருத்துவதால் குழந்தைகளில் காணப்படும் தொப்புள் சுரப்பிக்… — raspberry tumour
வயிற்று உடற்பகுதி சூழ்ந் துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையின் பின்புறப்பகுதி — retroperitoneal
நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டு இனம். இவற்றின் முதல் இணைச் சிறகுகள் கனமாகவும், இரண்டாம் அடுக்குச் சிறகுகள் சவ்வு போன்றும் அமைந்திருக்கும் — orthoptera
கருப்பைப் புறத்தோல் துய்யிழை
சவ்வு சூழ்ந்துள்ளதும் உறுப்பு உயிரணுக்கள் அடங்கியுள்ளதுமான கருமையான நிலை. — eukaryosis
உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சவ்வு மடிப்பு — frenum
சளிச் சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடித்த வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம். இது புற்று நோய்க்கு முந்திய நிலையைக் குறிக்கும். சில சமயம் மேகப் பு… — leukoplakia
பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் உள்ளது. போன்று, எலும்புகளின் சவ்வு இணைதல் — meningosis
குருதி நாளங்களில் ஆதாரச் சவ்வு கெட்டியாதலும், இரட்டிப்பாதலும் நீரிழிவு எலும்புப் புரத நோய்களில் இது ஏற்படுகிறது — microangiopathy
இடது இதய வாயில் வீக்கம், நுரையீரல் புண் காரணமாக இதயத்தின் இடது விளிம்பு நீட்சியடைதல், நெஞ்சுச் சவ்வுச் சுருக்கம் பற்றிய மார்பு ஊடு கதிர்ப்படத்தில் இது காணப்படும் — mitralization
தசை நார்ச்சவ்வு வீக்கம் — myringitis
மண்டையோட்டைமூடிக்கொண்டு இருக்கும் சவ்வு, மண்டையோட்டுப் புறச்சவ்வு — pericranium
அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச்சவ்வுப்பை — peritoneum
ஒரு சவ்வுப்படலத் தைக்கடந்து குறுக்கே ஒர் உயிரணு நாளத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாறுதல் — transmigration
தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி நோய் — meningitis
செரியாமையால் அடிவயிற்றில் ஏற்படும் உப்பிசம் ; அடி வயிற்றுச் சவ்வு அழற்சியினால் ஏற்படும் வீக்கம்
பெண்ணின் கருப்பை வாய்க்குழாயின் (யோனிக் குழாய்) புறத்துளையின் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய சுரப்பிகள். இவற்றின் இழைம நாளங்கள், கன்னிமைத் திரைச் சவ்வுக்கு வெளியே திறந்து இருக்கும் — bartholin's glands
பாலூட்டிகளில் கருக்கொடியின் கருவுயிர்ப் பகுதியாக அமைகிற கருப்பைப் புறத்தோலும், உயிரகப்பையும் இணைவதால் உண்டாகும் முதிரா நிலைப் புறச்சவ்வுப் படலம். — chorioallantosis