தேடல் · Search: கொடிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கோவிலிற் கொடியேற்றம்
சாம்பனிற முடையதும் 9 அடிவரை வளர்வதும் கொடியதுமான சுறாமீன்வகை
(கருடன்+கேதனன்(ம்))
(கொழு+கொம்பு)
மிக்க கண்டிப்புள்ளவன்
கொள்ளிக்கண்
கொடியவள்
கொடிய காலம்
மிகக் கொடியன்
கர்ணகடோரம் , காதால் கேட்கப்படாத கொடியது
கொடிய மனமுடையவன்
கொடியன்
கொடிய சுரம்
கொடியார் கூந்தல்
கொடிய துன்பம். அருநிதி - அரும்பொருள்.
கொடிய தளை.
மிகக் கொடிய நரம்பு நச்சு — botulin
ஆஃப்ரிக்காவில் பரவலாக நிலவும் ஒரு கொடிய நோய். ஒரு வகைக் ஈ கடியினால் ஏற்படும் நச்சு மூளை யைப் பாதிப்பதால் இந்நோய் உண்டாகிறது — sleeping sickness
எதிர்பாரா கொடிய சம்பவம்; எதிர்பாரா இடையூறு; வாய்ப்புக் கேடு; வாய்ப்புக்கேடு
கசப்புச் சுவையுடைய, படரும் கொடியில் காய்க்கும் சிறு உருண்டைவடிவக் காய், சுண்டைக்காய் — pea aubergine, Solanum torvum, insignificant
கொடியேற்றம் (திருவிழா தொடக்கம்) — Flag hoisting (Temple Festival commences)
காண்க: மகரக்கொடியோன் ()
சைகை காட்டுதல் (பேதையார் கைகாட்டும் பொன்னும் ( 328).)
காண்க: மீன்கொடியோன்
(படு+நெருப்பு)