கொழுகொம்பு

koḻukompu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கொழு+கொம்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுகொம்பு)
2.
கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு
வேதநறுங் கொடிபடருங்கொழுகொம்பே ( திருமலைச்ச. 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுகொம்பு)
3.
பற்றுக் கோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுகொம்பு)
4.
மரத்தின் நடுக்கொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொழுகொம்பு)
5.
அடைக்கலம், கொடியேறுகொம்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 153)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzfd82p9/

தமிழ்
“கொழுகொம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzfd82p9/
APA
Oliyon Research. (2026). கொழுகொம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pzfd82p9/
MLA
"கொழுகொம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzfd82p9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment