தேடல் · Search: கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கடைக்கண் kaṭaikkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணின் கடை
கங்காளம் kaṅkāḷam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பெரிய பாத்திர வகை. — large metal vessel generally of brass, for holding water etc, skeleton, carcass…
அத்திரம் attiram பெயர்ச்சொல் · Noun meaning
மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட போர் ஆயுதங்கள் — weapons used with the power of manthras, horse/steed, ass, missile, that which …
இறலிப்பை iṟalippai பெயர்ச்சொல் · Noun meaning
பட்டுப்பூச்சிக் கூடு
ஊருகட்டி ūrukaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கிராமசபை கூடுவதற்கு மரத்தைச்சுற்றி யமைக்குந் திண்ணை
திரளுதல் tiraḷutal வினைச்சொல் · Verb meaning
உருண்டையாதல்
சேர்த்தி cērtti பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை
குஞ்சுறை kuñcuṟai பெயர்ச்சொல் · Noun meaning
பறவைக்கூடு
கூட்டரவு kūṭṭaravu பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை
கூடகாரம் kūṭakāram பெயர்ச்சொல் · Noun meaning
மேன்மாடம்
கைவருதல் kaivarutal வினைச்சொல் · Verb meaning
கைகூடுதல்
சதுக்கம் catukkam பெயர்ச்சொல் · Noun meaning
நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி
சம்யோகம் camyōkam பெயர்ச்சொல் · Noun meaning
புணர்ச்சி
ஒன்றுதல் oṉṟutal வினைச்சொல் · Verb meaning
பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல்
கலாவுதல் kalāvutal வினைச்சொல் · Verb meaning
கலத்தல்
கண்குவளை kaṇkuvaḷai பெயர்ச்சொல் · Noun meaning
கண்கூடு
கண்மண்டை kaṇmaṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணெலும்புக்கூடு
உய்த்தல் uyttal வினைச்சொல் · Verb meaning
செலுத்துதல்
எதிர்தல் etirtal வினைச்சொல் · Verb meaning
தோன்றுதல்
ஒண்ணுதல் oṇṇutal வினைச்சொல் · Verb meaning
இயலுதல்
ஐஞ்சந்தி aiñcanti பெயர்ச்சொல் · Noun meaning
ஐந்து தெருக்கள் கூடும் இடம்
அமாவசியை amāvaciyai பெயர்ச்சொல் · Noun meaning
சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
ஈண்டுதல் īṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
ஈண்டல்.
குடியரசு kuṭiyaracu பெயர்ச்சொல் · Noun meaning
அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். — republic
திரிவேணி tirivēṇi பெயர்ச்சொல் · Noun meaning
திரிவேணி சங்கமம் - மூன்று நதிகள் கூடுமிடம்