தேடல் · Search: கற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

உடன்கற்றல் uṭaṉkaṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவருடன் கற்றல்
அமேகநீக்கி amēkanīkki பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழை
அங்கிஷாபதி aṅkiṣāpati பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழை
அமை நீக்கி amai nīkki பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழை
அரியோகிதம் ariyōkitam பெயர்ச்சொல் · Noun meaning
நாகப்படக் கற்றாழை
அலகைச்சாறு alakaiccāṟu பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழைச்சாறு
இரச பந்தனி iraca pantaṉi பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தைக் கட்டுவதற்காக உபயோகிக்கும் மூலிகைகள்; சர்க்கரை வேம்பு, சாயாவிருட்சம், செம்பல்லிப்புடு, தித்திப்புக் கோவை, கற்றாமரை, கண்பூ, தாம்பூரச்சிகை, உரோமவிருட்சம், கிளி முருக்கு , தேவதாள…
ஆன்மதசேகம் āṉmatacēkam பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழை
அமேதநீக்கி amētanīkki பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழை.
உட்கவர்தல் uṭkavartal வினைச்சொல் · Verb meaning
absorption
கல்வியறிவு kalviyaṟivu பெயர்ச்சொல் · Noun meaning
படிப்பால் உண்டாகும் அறிவு; கற்றறிவு
கவரிபந்தம் kavaripantam பெயர்ச்சொல் · Noun meaning
தலைமயிர்க் கற்றை. நீலத் தின் கதிரையெல்லாங் கறந்தொரு கற்றையாக்கி வைத்ததாங் கவரிபந்தம் (மேருமந். 769).
அகலக்கற்றை akalakkaṟṟai meaning
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஆமை வரைகல் āmai varaikal meaning
லோகோ மற்றும் பிற கணினி மொழி களில் சேர்க்கப்பட்டுள்ள 'ரோபோ வைப் போலச் செய்யும் வரைகலை. சிறுவர்களுக்கு படக் கணிதம் மற்றும் கணினி வரைகலையைக் கற்றுத் தருவதற்குப் பயன்படுவது — turtle graphics
காயடித்தல் kāyaṭittal meaning
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
காவிஸ்கான் kāviskāṉ meaning
அலுமினியம் ஹைட்ராக்சைடும், மக்னீசியம் டிரைசிலிக்கேட்டும் கலந்த வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தின் வணிகப் பெயர் — Gaviscon
எறும்புகள் eṟumpukaḷ meaning
சமூகப்பூச்சிகள், சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. மிகக் குறுகிய வயிறு சுருக்கத்தைக் கொண்டது. வீட்டுத் தொற்றுயிர்கள் — ants
கிளிமூக்கன் kiḷimūkkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கிளிபோல வளைந்த மூக்குடையவன் — man with an aquiline nose, aloe
கர்ணபரம்பரை karṇaparamparai பெயர்ச்சொல் · Noun meaning
செவிவழிக் கற்றுக் கற்பித்துப் பரப்பும் முறை. — learning matters and literary works that are transmitted only through teaching …
இழுப்பாசாமி iḻuppācāmi பெயர்ச்சொல் · Noun meaning
ஒழுங்கற்ற நடத்தையுள்ளவ-ன்-ள்
அல்லிவட்டம் allivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் இதழ்
கருங்கற்றலை karuṅkaṟṟalai பெயர்ச்சொல் · Noun meaning
கடல்மீன்வகை , வெள்ளைக்கற்றலை மீன்
கன்னியன்னம் kaṉṉiyaṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழஞ்சோறு
உத்துவாசனம் uttuvācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அனுப்பிவிடுகை