தேடல் · Search: கதவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
உட்கதவு.
'அக்கார்டியன்' என்னும் இசைக் கருவியிலுள்ள விரிந்து சுருங்கும் காற்றுத் துருத்தி இங்குவது போன்று விக்கிவும், திறக்கவும், மூடவும் ஏற்ற வகையில் அமைந்த ஒருவகைக் கதவு அல்லது இடைத் தடுப்பு — accordion
1) ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம். 1/6 ஒளிபுகு இடைவெளி கொண்ட ஆடியுள்ள ஒளிப்படக் கருவியின் ஆடியின் விட்டம் அதன் குவி மையத் தூரத்தின் 1/6பகுதியாகும் (2) க… — aperture
ஒரு சிறிய அரைவட்ட வடிவ வார்ப்படம். இது அலங்கார வேலைப்பாடுகளுடனோ இல்லாமலோ இருக்கும்.பெரும்பாலும் கதவுகளுக்கிடையிலான இணைப்புகளைத் தாங்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது — astragal
கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒருபுறம் ஏற்று மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம் — pulley stile
உள்ளே ஒரு விற்சுருள் பொருத்தப்பட்டுள்ள ஒரு கீல். திரைக் கதவுகளைத் தானாகவே மூடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது — spring hinge
சன்னல் அல்லது கதவுச் சட்டங்களின் மேல்நிலை உயரம் வாயில்-பலகணி அல்லது மேல் விதானம் அமைக்கப்பட வேண்டிய உயரம் — frame high
கண்ணாடி போன்ற பளபளப்பான தோற்றமுடைய கதவுகள். இதில் பெரும்பாலும் கண்ணாடிச் சில்லுகளிடையே வேலைப்பாடுடைய மரத்தினாலான தோரணிகள் அல்லது பின்னல் வேலை அமைந்திருக்கும் — glazed doors
பூட்டுகள், கதவுக் கீல்கள், ஆணிகள் போன்ற வீடுகளுக்குத் தேவையான உலோக உறுப்புகள் — hardware
கோயிற்கதவு மூடுதல்
அந்தணர் சீர்காழி. முதலில் பாடிய பதிகம் "தோடுடைய செவியன் "படி, ஞானத்தில் கிரியை நெறி, மகன்மை நெறி, முத்தி சாமீபம் பாடிய பதிகம் 16,000. இன்றுள்ள பாடல்கள் 4137. இறுதியாகப் பாடியது…
சன்னல், மற்றும் கதவுகளின் வெளிப்புறத்தின் கீழ்ப்பகுதியில் உலோகம், மரம் அல்லது வேறு பொருளில் செய்யப்பட்ட பட்டையை அமைத்தல். கதவு மீது படும் நீர் கீழிறங்கும் போது உள்ளே வராமல் தடுக்கும் ஏற்பாடு — weather strip
கதவு அல்லது சன்னல் அடியிலுள்ள மரத்தினாலான அல்லது கல்லினாலான அடித்தளம் — Sill
திருநாவுக்கரசர் திருமறைக் காட்டில் திருக்கதவு திறக்கப் பாடியது.(தி.ப.71)பா.திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள்.
மேசை வகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து ழுவதற்கு வசதியாகக் கதவுச் சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட மேசை — gate-leg table
அலங்கார வேலைகளுக்காக இரும்பினைப் பயன் படுத்துதல். மத்திய காலத்துக் கட்டிடக் கலையில், கதவுக் கீல்கள். கதவு தட்டும் கைப்பிடிகள் போன் றவற்றிற்கு இரும்பு வேலைப்பாடுகள் மிகுதியாகப் பயன்படுத்தப்ப… — iron-work
கதவு, பலகணி ஆகியவற்றின் உட்புறப் பக்கச் சுவர்ப் பரப்பு — reveal
சுவர், கதவு முதலியவற்றின் பரப்பிலுள்ள தனி முகப்புக் கூறுகளின் விளிம்பைச் கற்றியுள்ள ஒரு வார்ப்படம் — bolection
நிலைப்பெட்டி வேலையில் கதவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய கொக்கியும் புழையும் — cabin hook
கதவு அல்லது சன்னல் அடியிலுள்ள மரத்தினாலான அல்லது கல்லினாலான அடித்தளம் — sill
கதவு, பலகணி முதலியவற்றில் விளிம்பு புறக் கோட்டச் சாய்வு — Splay
கதவு, பலகணி முதலிய வற்றில் விளிம்பு புறக் கோட்டச்சாய்வு — splay
கதவு, பலகணி ஆகியவற் றின் உட்புறப்பக்கச் சுவர்ப் பரப்பு — Reveal
ஒரு பக்கம் உருண்டை முனையுடைய ஒரு வகைச் செங்கல். இதன் குறுகிய முகப்பு வெளியில் தெரியும்படி வைக்கப்படும். சன்னல் சட்டங்களுக்கும், கதவு நிலைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது — bull header
ஒரு சுவரில் அல்லது அறையில் பொருத்தப்படும் சன்னல் கதவுகள், புகைபோக்கிகள், அறைகலன்கள் போன்ற பொருட்கள் — fitment