உருண்டை முனைச் செங்கல்

uruṇṭai muṉaic ceṅkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பக்கம் உருண்டை முனையுடைய ஒரு வகைச் செங்கல். இதன் குறுகிய முகப்பு வெளியில் தெரியும்படி வைக்கப்படும். சன்னல் சட்டங்களுக்கும், கதவு நிலைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது — bull header
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7pq3vff/

தமிழ்
“உருண்டை முனைச் செங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7pq3vff/
APA
Oliyon Research. (2026). உருண்டை முனைச் செங்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7pq3vff/
MLA
"உருண்டை முனைச் செங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7pq3vff/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment