{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k7pq3vff/", "data": {"id": "k7pq3vff", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k7pq3vff/", "kind": "word", "headword": "உருண்டை முனைச் செங்கல்", "romanization": "uruṇṭai muṉaic ceṅkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:33.013809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பக்கம் உருண்டை முனையுடைய ஒரு வகைச் செங்கல். இதன் குறுகிய முகப்பு வெளியில் தெரியும்படி வைக்கப்படும். சன்னல் சட்டங்களுக்கும், கதவு நிலைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "bull header", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}]}}