தேடல் · Search: கண்டறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
மின்துகள்களைக் கண்டறியவும் எண்ணவும் அதேபோல் மின்காந்தக் கதிர்வீச்சை அறியவும் பயன்படும் கருவி. எ-டு. கெய்கர் எண்ணி — counter
நாம் வேலை செய்யும்பொழுது உண்டாகும் வெப்ப அளவிற்கும் அவ்வாறு வெப்பமாக்கப்பட்ட வேலைக்குமுள்ள தொடர்பை ஜூல் என்னும் அறிவியலார் கண்டறிந்தார். அவர் கூற்றுப்படி W என்பது செய்த வேலை. H என்பது செய்த… — Joule's constant
Kr ஒரணு அரியவளி. நிறமற்றது, மணமற்றது. 1898 இல் இராம்சே கண்டறிந்தது. மின்குமிழ்களிலும் ஒளிர்விளக்குகளிலும் பயன்படுவது — krypton
மின்சுற்று மூடிய நிலயில் அதில் மின்சாரம் உள்ளதா என்பதைக் கண்டறியும் திருப்புளி போன்ற கருவி. மின் பழுது நிலையில் இது பயன்படுவது — linetester
ஒரு கரைசல் அல்லது ஊடகத்தின் பிஎச்சைக் கண்டறியப் பயன்படுங் கருவி — pH meter
திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையில… — Screw gauge
இது ஓர் நுணுக்கம். நோய் கண்டறிவதற்காகப் பொருளின் குறிப்பிட்ட தளம் இதில் எக்ஸ் கதிர்களினால் படம் பிடிக்கப் படுதல் — tomography
எளிதாக அடையாளங் கண்டறியப் பதிவுருக்களைச் சேமித்து வைக்கும் முறை — chaining
மென்பொருளில் பிழைகளையும் வன்பொருளில் தவறுகளையும் கண்டறிதல் — Diagnosis -To locate errors in software or failures in hardWafe
இதிலுள்ள எழுத்து, பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
வரி நிறமாலை என்பது வரையறுக்கப்பட்ட அலை நீளங்களைக் கொண்ட கூர்மையான வரிகளாகும். நிறமாலை வரிகள் வெளிவிடும் பொருளின் சிறப்பியல்பு கொண்டதாகும். இவை வாயுவின் தன்மையைக் கண்டறிய பயன்படுகின்…
சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு
புலன்களால் கண்டறிந்து.
சேமிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தரவைக் கண்டறிந்து, வெளியிட்டுக்கு வழங்குவதற்கான நேரம் அல்லது தரவு ஒன்றைச் சேமிப்பு இடத்தைக் கண்டறிந்து வழங்குவதற்கான நேரம் — access time
ஒரு தவறைக் கண்டறியும் ஆய்வு — check
இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்… — clean boot
தவறு போக்கல் தவறு கண்டறிதல் — debugging
குறிப்பிட்ட தடைகளுக்கிடையில் கணித முன் மாதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாறிகளின் மதிப்புகளுக்கிடையில் ஒரு உகப்புநிலை மதிப்புக் கண்டறிதல் — optimization analysis
தவறு கண்டறிந்த பிறகு அல்லது செயல் முறையை வேறொருவகைக் கணினியில் இயக்குவது அவசியமாகிற போது, ஒரு செயல்முறையை மீண்டும் தொகுத்தமைத்தல் — recompile
ஒளியியல் நுண்ணாய்வில், படிக்கப்பட வேண்டிய தரவுகளை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண்ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தரவுகளின் அளவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும்… — scan path
கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும் — sense switch
தெரிந்த தகவலுக்கு அப்பால் போக்குகளைக் கண்டறிந்து உரைப்பதற்காக தரவு வரிசைகளைக் கணித்து விரிவாக்கல் — trend line
ஒரு குறிப் பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்று அல்லது பூஜ்யமா, இயக்கமா, நிறுத்தமா என்று கண்டறிய உதவும் ஆணைத் தொடர் சோதனை முறை — bit test
கண்விழிப் பிதுக்கக் கேடயச் சுரப்பிக் கழலை, 'ஜெர்மன் மருத்துவர் கார்ல்வான் பெசிடோ இதனைக் கண்டறிந்தார். ஆகவே அவரது பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது. — Basedow's disease
வெகு அரிதாகக் காணப்படும் ஒரு பரம்பரை நோய். ஃபிரான்ஸ் நாட்டின் தோல் நோய் வல்லுநர் இதனைக் கண்டறிந்ததால், இந்தப் பெயரைப் பெற்றது — Darier's disease