தேடல் · Search: இயல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அடைப்பான் aṭaippāṉ பெயர்ச்சொல் · Noun meaning
தடுக்கும் பொருள்
சமூகவியல் camūkaviyal பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சமூகவியல்
எதிர்வினை etirviṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வினை/செயலின் விளைவு/தாக்கம்
பித்தநீர் pittanīr பெயர்ச்சொல் · Noun meaning
பித்தப்பையில் சுரக்கும் நீர்; பித்தசலம்
அசைஇயற்கு acaiiyaṟku meaning
அசை இயல் வினைத்தொகை. அசையும் இயல்புடையவளுக்கு.
உலகத்தோடு ulakattōṭu meaning
உலக இயல்புகளோடு, உயர்ந்த மக்கள் ஒழுகும் ஒழுக்கம் போல, (குறள் 140, 426).
தன்மைத்து taṉmaittu meaning
இயல்புடையது, (குறள் 355).
தன்மையவர் taṉmaiyavar meaning
இயல்புடையவர், (குறள் 855).
பிஎன்எஃப் pieṉeḵp meaning
பேக்கஸ் இயல்பு வடிவம் என்று பொருள்படும் Backus Normal form என்பதன் குறும்பெயர். ஆர்டிபி எம்எஸ் தரவுத்தள அட்டவணை களில் பேசப்படுவது — BNF
அசிட்டோன் aciṭṭōṉ meaning
உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது — acetone
அஜீரோ அணு ajīrō aṇu meaning
இரத்தச் சிவப்பணுக்களில் ஒரு வகை. அஜீர்சாயத்தோடு ஒட்டக் கூடிய இயல்பு கொண்டது — azurophil
கடும் பசி kaṭum paci meaning
இயல்புக்கு மீறிய கடும்பசி — dysorexia
செம்படலம் cempaṭalam meaning
தோலில் பரந்த பகுதியில் இயல்புக்கு அதிகமாக சிவப்பு நிறம் பரவியிருத்தல் — erythroderma
ஃபிராய்டு ḵpirāyṭu meaning
நரம்புக் கோளாறுகளுக்குக் காரணமான உளப் பகுப்பாய்வு கோட்பாட்டினை வகுத்தவர். மனிதரின் இயல்பான மற்றும் இயல்பு மீறிய நடத்தை முறைக் குப் பல்வேறு உளவியல் காரணங்களைக் கண்டு கூறியவர். — Freud, Sigmund : (1856-1939)
நீள்மண்டை nīḷmaṇṭai meaning
இயல்பு கடந்து செங்குத்தாக நீண்ட குறுகிய மண்டையோடு — leptocephalus
பிளவுநிலை piḷavunilai meaning
1. பிளவு மனம் போன்ற இயல்பு 2. பிளவுநிலை ஆளுமையை குண நலனாகக்கொண்ட பண்பியல்பு. — schizoid
உறக்க நடை uṟakka naṭai meaning
உறக்கத்தில் நடக்கும் இயல்பு; உறக்கத்தில் இயங்கத் தூண்டும் மூளைநிலை. — somnambulist
உலர்மயிர் ularmayir meaning
இயல்புக்கு மாறாக உலர்ந்து, உடையக் கூடிய மயிர்நிலை கொண்ட மயிர் வியாதி — xerasia
உலர்கட்டி ularkaṭṭi meaning
1. இயல்புக்கு மாறாக உலர்ந்த இமை இணைப் படலம். 2. உலர்கண் — xeroma
இயற்பியல் iyaṟpiyal meaning
இயற்பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை — physics
நல்லியல்பு nalliyalpu பெயர்ச்சொல் · Noun meaning
நல்ல இயல்பு; நற்குணம்
சுயபழக்கம் cuyapaḻakkam பெயர்ச்சொல் · Noun meaning
இயல்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கோபக்காரன் kōpakkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
சடுதியில் கோபம் கொள்ளும் இயல்புடைய ஒருவன்
திருவாசகம் tiruvācakam meaning
*(பெ ) - திருவாசகம் = இதனை மாணிக்கவாசகர் இயற்றினார்.
தனித்துவம் taṉittuvam பெயர்ச்சொல் · Noun meaning
தனித்தன்மை; மற்றவை/மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு; தனி அடையாளம்