திருவாசகம்

tiruvācakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(பெ ) - திருவாசகம் = இதனை மாணிக்கவாசகர் இயற்றினார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருவாசகம்)
2.
சைவத் திருமுறை 12-னுள் எட்டாவது திருமுறையாக விளங்கும் பெருமை சான்றது. கல்லான மனத்தையும் கனியச் செய்யும் இயல்பு வாய்ந்த பாடல்கள் அமைந்த தோத்திர நூல். இந்நூலின் அருமை பெருமை தெரிந்து தில்லை நடராசப் பெருமானே இதனைத் தம் திருக்கரத்தால் பஞ்சாக்கரப் படியில் வைத்தனர். இது யாவர் உள்ளதையும் உருக்க வல்லது என்ற குறிப்பில், "திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும்உருகார்" என்ற பழமொழியும் இது கு றி த் து வழங்கப்படுகிறது. மேற்கு நாட்டவர் உள்ளத்தைக் கவர்ந்த பெருமை சான்றது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 514)
3.
மணிவாசகர் செய் தருளிய தோத்திர நூல் திருவா சகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பொது மொழி. 49 ஒத்தினைக் கொண்டது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8vkcz8cb/

தமிழ்
“திருவாசகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vkcz8cb/
APA
Oliyon Research. (2026). திருவாசகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8vkcz8cb/
MLA
"திருவாசகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vkcz8cb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment