தேடல் · Search: இயக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சுழல் தண்டுகளையும் வார்ப்பட்டைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முதன்மை இயக்கியுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஒரு மின்னாக்கப் பொறியினை இயக்கும் அமைவு — direct drive
இயக்கும் சக்கரத்தின சுற்றுவட்டம் கடந்த முனைப்பு. இது இதய வடிவில் அமைந்திருக்கும். இது சுழல் இயக்கத்தை மறுதலை இயக்கமாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது hearth : (க.க.) கணப்படுப்பு : ஒரு கண… — heart cam
வட்டத்தின் சுற்றுவரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும் போது இயக்கும் வளை வரை வடிவம் — hypocycloid
நில அளவையாளரின் சமதள மானியை இயக்குபவர் — level man
உந்து ஊர்திகலுள்ள தடையமைப்பு முறை, இதில் கால்மிதி மூலம் சக்கரத்திலுள்ள தடைகளுக்குச்சலாகைகள் நெம்புகோல்கள், இயக்கு சக்கரங்கள் ஊடச்சுகள் போன்றவற்றின் தொகுதி மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது — mechanical brakes
எஃகினாலான கப்பித் தொகுதி. எடை குறைவாக இருப்பதற்காகவும், எளிதாக இயக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது — steel pulley
இது ஒர் இயக்குத் தசை. இரு நாண் இருப்பதால் இருதலைத்தசை, இது சுருங்கும் பொழுது முன்கை மடங்குகிறது. ஆகவே, இது மடக்கு தசை. பா. triceps — biceps
வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் க… — artificial life
1. நிறுத்துதல் அல்லது இயக்கு தல் என்று இயங்கும் மின்சார பொத்தானைப் போன்ற இரண்டு நிலைகளில் பதிவு செய்யும் சாதனம். 2. கணினி அறிவிய லில், இரும வடிவில் பதிவு செய்யும் சாதனம் அல்லது அவ்வாற… — binary device
அல்லது வழி : உட்பாடுகள் இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் இருமமாக இருக்குமானால் உட்பாடு ஓர் இரும 1 ஆக இருக்கிற இருவிசைகளைக் கொண்ட கணினி மின் சுற்று வழி.இது "அல்லது இயக்கியை" (OR oper… — OR gate
பயணம் செய்துகொண்டிருக்கும்போதே ஒரு மடிக்கணினியை வேறொரு தலைமைக் கணினியுடன் பிணையமுறையில் இணைத்துக் கொள்ளல். அவ்வாறு இணைத்துக் கொண்டு தலைமைக் கணினியில் ஒளிக்காட்சி, திரைக் காட்சி மற்றும்… — hot docking
1. பழைய மெக்கின்டோஷ் கணினிகளில், கணினியை இயக்கும்போது நினைவகத்தில் ஏற்றிக் கொள்ளப்படும் முறைமையின் துணைநிரல். 2. யூனிக்ஸ் இயக்கமுறைமையில், முறைமை நிர்வாகி செயல்படுத்தும் ஒரு கட்டளை. 3… — INIT
உள்ளீட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்குவோர் ஒரு செயல் மூலம் நிரல் தொகுப்பை மாற்றியமைக்கல… — Interactive
நிரல்களை வழக்கம்போல் தொடர்ச்சியாக இயக்குவதில் ஏற்படும் தடை interruption, machine : எந்திர குறுக்கீடு; எந்திர இடைமறிப்பு. — Interruption
1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம் — link time
AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று — logical operator
பல நிரலாக்கத் தொடர்களை ஒரே நேரத்தில் திறந்து இயங்க வைக்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். நிரல் தொடர்களுக் கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப்படாதவை பின்னணியில் இயங்கி… — multitasker
மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்து கொள்ளும் கணினி உள்ளிட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச்சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக … — sensor glove
காட்சித் திரையில் காட்டப்படும் செயல்முறைச் சேமிப்புப்பகுதி. இது, வரை கலையை அல்லது வாசகத தகவல்களை நிரந்தரமாகச் சேமித்து வைப்பதற்கு முன்பு, இயக்குபவர் எளிதாகச் சேர்க்க வும்நீக்கவும் அனுமத… — sketch pad
ஒழுங்கற்ற நெஞ்சுத் துடிப்பு, இடதுமார்பு வேதனைதரும் இதயநோய்; மட்டுமீறி மிக உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் குண்டிக்காய்ச் சுரப்பி இயக்கு நீர்த் தடைப்படுத்தும் காரகி. — acebutolol
மூளை அடிச்சுரப்பிகள் முன் மடலில் சுரக்கின்ற இயக்குநீர். இது கொழுப்புத் திசுக்களிலிருந்து கொழுப்பணுக்களை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துக் கொள்ள உதவுகிறது. — adipokinin
அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடதுமார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப் பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேக வீதத்தையும், நெஞ்சுப்ப… — alprenolol
தைராய்டு சுரப்பி 'தைராக்சின்' இயக்கு நீரைக் குறைவாகச் சுரத்தல் — athyreosis
பின்புறக் கபச்சுரப்பு இயக்கு நீர்களில் (ஹார்மோன்) ஒன்று. பால் சுரப்பு நாளங்களில் தசையைச் சுருங்கச் செய்து, பால் சுரக்கும்படி செய்கிறது. சிண்டோசினான் என்ற கபச் சுரப்பு நீர்த்தயாரிப்பு, கருப்ப… — oxytocin
குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள் இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் ச… — phentolamine