அல்லது வாயில்

allatu vāyil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அல்லது வழி : உட்பாடுகள் இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் இருமமாக இருக்குமானால் உட்பாடு ஓர் இரும 1 ஆக இருக்கிற இருவிசைகளைக் கொண்ட கணினி மின் சுற்று வழி.இது "அல்லது இயக்கியை" (OR operator) இயக்குகிறது — OR gate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1053)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b73j55ey/

தமிழ்
“அல்லது வாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b73j55ey/
APA
Oliyon Research. (2026). அல்லது வாயில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b73j55ey/
MLA
"அல்லது வாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b73j55ey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment