தேடல் · Search: அரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அரத்துறை arattuṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சிவஸ்தலம்.
அரிப்பறை arippaṟai பெயர்ச்சொல் · Noun similar
செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை
அருசாரை arucārai பெயர்ச்சொல் · Noun similar
நாளா (செடி)
அருமறை arumaṟai similar
அரிய இரகசியங்களை, (குறள் 847).
அறத்துறை aṟattuṟai பெயர்ச்சொல் · Noun similar
தருமமார்க்கம்
அறவுரை aṟavurai பெயர்ச்சொல் · Noun similar
தரும உபதேசம்.
அறிவறை aṟivaṟai பெயர்ச்சொல் · Noun similar
ஆன்ம போத மின்மை
அறைகுறை aṟaikuṟai similar
முற்றுப் பெறாமை
அறைக்கீரை aṟaikkīrai பெயர்ச்சொல் · Noun similar
கீரை வகை
அறைக்கீறை aṟaikkīṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒருகீரை.
அறைப்புரை aṟaippurai பெயர்ச்சொல் · Noun similar
அறைவீடு
ஆரைக்கீரை āraikkīrai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உண்ணும் கீரைவகை
ஆறுவரை āṟuvarai பெயர்ச்சொல் · Noun similar
ஆறாதராம்
அக்கரை akkarai பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள் வகை, நீர்நிலையின் மறுகரை, — billhook for lopping thorns and prickly pear, further shore, opposite bank
அக்கறை akkaṟai பெயர்ச்சொல் · Noun similar
பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம்
அக்காரை akkārai பெயர்ச்சொல் · Noun similar
பாயசம் போன்ற இனிப்புச் சிற்றுண்டி வகைகளில் ஒன்று. இது ஒருவகை இனித்த பாகு தடவிய அடையாகும்.
அசரை acarai பெயர்ச்சொல் · Noun similar
1. மீன் இனம் - ஒரு வகை ஆற்று மீன்
அசறை acaṟai தொடர் · Phrase similar
1. மீன் இனம் - ஒரு வகை ஆற்று மீன்
அமரை amarai பெயர்ச்சொல் · Noun similar
அமராவதி
அர ara பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
அரட்டை araṭṭai similar
கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் தி… — chat
அரணை araṇai பெயர்ச்சொல் · Noun similar
பல்லி இனங்களுள் ஒன்று ஆகும். — skink
அரணை araṇai கட்டுரை · article similar
அரதை aratai பெயர்ச்சொல் · Noun similar
தும்பராட்டகம்
அரத்தை arattai பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை