தேடல் · Search: அமைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
இது எந்திரத்தின் விசையைச் சீராக இயங்கும்படி கட்டுப்படுத்தும் ஓர் அமைவு ஆகும் — balance wheel
உந்துகலம், விமானம் முதலியவற்றில் பல்லிணைகளினால் இயங்கும் மீவிசை அழுத்த மூட்டுவதற்கான அமைவு — gear driven super charger
தொலைக் காட்சியில் எதிர்மின் கதிர்க் குழாயின் அச்சினைப் பொறுத்து படத்தின் அமைவு நிலை. ஒளிவாங்கிப் பெட்டியிலுள்ள ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மூலம் இதனை உருவாக்க முடிகிறது — horizontal centering
பற்கள் பொளிந்துள்ள சட்டம் மூலம் சுழலியக்க, நேர் இயக்க மாறுபாடு செய்யும் அமைவு — rack and pinion
சலாகை மீது அல்லது சக்கரம் மீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அல்லது மறுவழித் தடுக்கும் தடைக்கோல் அமைவு — ratchet
ஆவணங்கள், வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான ஒளிப்பட அமைவு — Photostat
பாதரசம் அடங்கிய கவான் குழாய் மூலம் நீர்த்தேக்க அழுத்தம் காட்டும் அமைவு — Siphon-gauge
வானொலி-தந்தி வட இணைப்பு மூலமாகத் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஒளியிட்டுக் காட்டுவதன் மூலம் பலர் ஒருங்குகூடி கலந்தாய்வு செய்ய வழிகோலும் அமைவு — Telecon
ஆவணங்கள், வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான ஒளிப்பட அமைவு — photostat
உந்துகலம், விமானம் முதலியவற்றில் அளவுக்குமீறி காற்றடைக்கப்பட்ட குழாய் உள் வெப்பாலையில் மீவிசை அழுத்த மூட்டுவதற்குரிய அமைவு — supercharger
வானொலி-தந்தி வட- இணைப்பு மூலமாகத் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஒளியிட்டுக் காட்டுவதன் மூலம் பலர் ஒருங்கு கூடி கலந்தாய்வு செய்ய விழிகோலும் அமைவு — telecon
ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரித்தியக்குவிக்கும் இயக்க இணைப்புத் தொகுதி அமைவு — differential block
இதனை ஈரிலை அமைவு எனலாம். ஒரு கணுவில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். எருக்கு — decussate
ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய வார்சுத்தியல்.இதில் முகப்பு, மற்ற சுத்தியல்களைவிடக் கூடுதலாக நீண்டு கைப் பிடிவரை அமைந்திருக்கும் — adz-eye hammer
தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியெடுப் பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு — lazy tongs
பறப்பதற்குரிய பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விமானத்தின் உந்து விசிறியின் அலகுகளை மிகவும் உகந்த அளவு விசையுடன் தானாகவே சுழலும்படி செய்வதற்குரிய ஓர் எந்திர அமைவுடன் அலகுகள் இணைக்கப்பட்டு… — automatic propeller
உறழ்சுரைகளையும் உந்து தண்டுகளையும் கொண்ட தடுக்கிதழ் அமைவுடைய ஒரு மின்னோடி — Sleeve valve motor
அலை பரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலில் படத்தின் மொத்த ஒளிர்வினைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் அமைவு — brightness control
விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடை யிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சகநிலையமைவுக் கோணம் குறை வாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும் — longitudinal dihedral angle
முற் செலுத்தி அலகின் நுனியிலுள்ள சாய்ந்து விழுவதைத் தடுக்கம் பாதுகாப்பு அமைவு — propeller tipping
பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தரவுத் தளங்கள் அல்லது எதிர்வினை ஆற்றும் கணினி அமைவுகளின் தொகுதி. — distributed information processing system
உந்துவண்டியில் எஞ்சின் வேகம் மாறுபடுகிறபோது சுடர்ப்பொறி ஏற்றம் பெறுகிற அல்லது குறைகிற அமைவுடைய காலக் கணிப்பான், பகிர்ப்பான், வேகங்காக்கும் விசையமைவு — centrifugal spark advance
விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடையிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சமநிலையமைவுக் கோணம் குறைவாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும் — Longitudinal dihedral angle
உறழ்சுரைகளையும் உந்து தண்டுகளையும் கொண்ட தடுக்கிதழ் அமைவுடைய ஒரு மின்னாடி — sleeve valve motor
நுண் கணினி அடிப்படையிலான மற்றப் பொறியமைவுகளைச் சோதனை செய்வதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறியும் வ… — microcomputer development system