தேடல் · Search: அடங்கிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
தகவல் பெறும் அமைவில் உள்ள ஆவணங்களின் எண்கள் அடங்கிய அட்டை — aspect card
ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிப் பகுதி அடங்கிய ஒர் அறிவுறுத்தப் படிவம் — multi address
ஒரு மின்னஞ்சல் செய்திக்கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும்உரைப்பகுதி. ஒப்பத்தொகுதியில் பெரும்பாலும் பெயர், ம… — signature block
இரத்தம் அல்லது இரத்த நிறமிகள் அடங்கியுள்ள வியர்வை — haematidrosis
நிறையக் கொழுப்பும் சர்க்கரையும் அடங்கிய உணவு. இதில் சக்கை எதுவும் இராது — junk food
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தில் அடங்கியுள்ள உறுப்பெல்லை உணர்வு நீக்கி, உணவுக் குழாய் அழற்சி; நெஞ்செரிச்சல், பிளவுக் குடலிறக்கம் ஆகியவற்றின் மருத்துவத்தில் பயன்படுகிறது — oxethazaine
மேலீடான தீப்புண்கள், சுடு புண்கள் ஆகியவற்றுக்குப் பயன் படுத்தப்படும் டேலிக் அமிலம் அடங்கிய மருந்தின் வணிகப் பொருள் — tannafax
இது ஒருவகை வண்ண ஒளிப்படக் கலை வகை. இதில் மூன்று ஒளியுணர் சுருள்கள், ஒரே செல்லுலாய்டு ஆதாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சுருள்கள், நீல ஒளியுணர்வு, பச்சை ஒளியுணர்வு, சிவப்பு ஒளிய… — agfacolour
இரண்டு புரோட்டான்களும். எலெக்ட்ரான்களும் அடங்கியுள்ள கனமான ஹைட்ரஜன் அணுக்கள் சாதாரண ஹைட்ரஜன் அணுக்களில் ஒரு புரோட்டானும், எலெக்ட்ரானும் மட்டுமே இருக்கும். — deuterium
நிக்கல் உலோகத்தின் முக்கியத் தாதுப்பொருள். இதில் 5% நிக்கல் அடங்கியிருக்கும் — garnierite
முழுமையாகச்சுத்திகரித்து எடுக்கப்படாத செம்பு. வேறு பல உலோகங்கள் அடங்கிய கலவையையும் இது குறிக்கும் — matte
உயிரிகள் அடங்கிய உலகம். கல் வெளி, நீர் வெளி, காற்று வெளி ஆகியவை இதில் அடங்கும் — biosphere
பாஞ்சராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள். ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டது. எனவே இந்தப் பெயர் வந்தது. பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம்,… — Pancharathiram means five nights. This philosophy of Vishnu worship was preache…
வராஹமிகிரரால் இயற்றப்பட்ட வானசாஸ்திர முதலியன அடங்கிய நூல்
இது அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரால் இயற்றப்பட்டது. இதில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அவையே திருவரங்க்க் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, ஸ்ரீ ரங்கநாயக்கர் ஊசல், திருவரங்கம…
ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (reco… — composite key
ஒர் இணைப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கூறுகளையும் வரைதல். இது இந்தக் கூறுகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினைக் காட்டும் — parts explosion
அச்சிட்ட வரியிலுள்ள எழுத்துகளின் செறிவரைவு. இது, பொதுவாக ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்ற வீதத்தில் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : 10 செறிவளவு என்பது ஒவ்வொரு அங்குலத்திலு… — Pitch
ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன் பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப்படும். இது… — problem solving
மாற்றம் செய்யப்படும் ஒரு தரவு சொல்லில் அடங்கியுள்ள பதிவேடு. — source register
ஒரு நிரல்தொடரின் இயக்கத்தின்போது கணினி இயக்கப் பதிவகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை நிரல் செயல்படுத்… — tracing routine
நெறிய வரைகலை (vector graphics) அடங்கிய மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் மீகோப்புகளை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension) — wmf
ஆற்றல் வாய்ந்த நோய் நுண்ம அல்லது நச்சுத்தடைப் பொருள். இது காயங்களுக்கு 1 : 1000 கரைசலாகவும் 1 : 8000 வரையிலான கரைசலாகவும் பயன் படுத்தப்படுகிறது. அக்ரிஃ பிளேவின் பால்மம், மென்மையான, ஒ… — acriflavine
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரை… — atheroma
தங்கம் அடங்கிய வேதியியல் பொருள் — auric