தேடல் · Search: மொத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

வகைஜமாபந்தி vakaijamāpanti பெயர்ச்சொல் · Noun meaning
நஞ்சையறு திக்களநடை கறார்சாகுபடி மகமை மானிபசுதந்திரம் முதலியவற்றின் விவரங்கட்டி மொத்தமாகச் செய்யும் ஜமாபந்தி
ஒத்துழைக்கை ottuḻaikkai பெயர்ச்சொல் · Noun meaning
பலர்கூடி மனமொத்து வினை செய்தல்
இராசிப்பணம் irācippaṇam பெயர்ச்சொல் · Noun meaning
தனித்தனி எண்ணாமல் மொத்த அளவில் எண்ணும் பணம்
தாந்த்ரீகம் tāntrīkam பெயர்ச்சொல் · Noun meaning
பொதுப்படையானச் சொல். ஞானத்தை அடைவிரும்பும் ஒருவன் சடங்குகள் மூலம் சுயமேம்பாடு செய்துகொள்ளும் எல்லா வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக தாந்த்ரீகம் என்கிறோம்.
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
இணைச் செயலி iṇaic ceyali meaning
மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுட… — co-processor
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
ஈடோ டி'ரேம் īṭō ṭi'rēm meaning
நீட்டித்த தகவல் வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும் ‘Extended Data Out Dynamic Random Access Memory' என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ட… — EDO DRAM
முழுமை அளவை muḻumai aḷavai meaning
பகுக்க முடியாத உறுப்புகளின் முழுமொத்தம் எடுத்துக்காட்டாக ஒரு முனைந்த பகுதியுள்ள சுற் றுருளையின் முனைப்புகள் அந்த உருளையின் முழுமொத்த உறுப்புகளாகும் — integral
தூக்காற்றல் tūkkāṟṟal meaning
விமானத்தைச் சமதளத்திற்கு மேலே உயர்த்துவதற்கான காற்றின் மொத்த ஆற்றல் — lift
இலைவிரிகுடை ilaivirikuṭai meaning
ஒரு தாவரத்தின் மொத்த இலைத் தொகுதிப்பரவல். மரத்தின் இலைத் தொகுதி விரிந்து குடை போன்று அமைந்திருத்தல் — leaf canopy
வலையப் படம் valaiyap paṭam meaning
ஒரு வலையத்தின் மொத்த அமைப்பைக் காட்டும் படம். இதில் முக்கிய கணுக்கள் அவற்றிற்கிடையே உள்ள வழிகள் முதலியவை அடங்கும். இது ஒரு செய்தித் தொடர்பு வலையமைப்பு ஆகும். — network, diagram
இயங்குவீதம் iyaṅkuvītam meaning
வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்த தொகுதி அளிக்கும் பணியின் கால அளவு. இந்த நேரம் கிடைக்கும் நேரத்தின் விழுக்காடாகக் கொள்ளப்படுகிறது. இங்கு மொத்த நேரத்திலிருந்து 2 இறக்க நேரம் கழிக்கப்படுகி… — operating ratio
விற்றுமுதல் viṟṟumutal meaning
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிறு வனத்தின் மொத்த விற்பனை. பொதுவாக, இது ஆண்டுக்கு ஒருதடவையே கணக்கிடப் படும் — turnover
ஆட்டக் கோல் āṭṭak kōl meaning
ஆட்டத்தில் பங்கு பெறும் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒரு கோல் கொண்டு வர வேண்டும். ஒரு கோலின் மொத்த எடை 28 அவுன்சுக்கு மிகாமலும், 12 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும் பெண்கள் ஆட்டத்திற்குரி… — Stick
பெரும்பாலும் perumpālum உரிச்சொல் · Expressive meaning
மொத்தத்தில் பெரும்பகுதியும் (பால் = பகுதி, பிரிவு). செம் பாதிக்கும் கூடுதலான வாய்ப்புக்கூறு உடைய. — mostly, almost, very nearly, most probably
மண்டைவெல்லம் maṇṭaivellam பெயர்ச்சொல் · Noun meaning
மொத்தையாகத் திரட்டிய வெல்லம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மீட்சி மோதல் mīṭci mōtal பெயர்ச்சொல் · Noun meaning
மோதலின் போது, அமைப்பின் இயக்க ஆற்றல் மாறாமல் இருப்பின், அம்மோதல் மீட்சி மோதல் எனப்படும். அதாவது, மோதலுக்கு முன்பும் மோதலுக்குப் பின்பும் மொத்த இயக்க ஆற்றல் மாற்றமடையாமல் இருக்கும்.
ஒத்துவாழ்தல் ottuvāḻtal வினைச்சொல் · Verb meaning
மனமொத்து வசித்தல்
ஒத்துழைத்தல் ottuḻaittal வினைச்சொல் · Verb meaning
பலர்கூடி மனமொத்து வினை செய்தல்
கவளீகரித்தல் kavaḷīkarittal வினைச்சொல் · Verb meaning
மொத்தமாக விழுங்குதல்
ஔரசபுத்திரன் auracaputtiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
பெருவாரியும் peruvāriyum உரிச்சொல் · Expressive meaning
மொத்தத்தில் பெரும்பகுதியும். செம் பாதிக்கும் கூடுதலான வாய்ப்புக்கூறு உடைய. — mostly, almost, very nearly
பிழை விகிதம் piḻai vikitam meaning
செய்தித் தகவல் தொடர்களில், மின்சுற்றுக் கருவியின் தரத்தின் ஒரு அளவு. ஒரு மாதிரி பகுதியில் உள்ள பிழையான துண்மிகள் அல்லது எழுத்துகள் — error rate
ஒன்றுமட்டும் oṉṟumaṭṭum meaning
1.ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது.2.சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவ… — one-off