பிழை விகிதம்

piḻai vikitam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தித் தகவல் தொடர்களில், மின்சுற்றுக் கருவியின் தரத்தின் ஒரு அளவு. ஒரு மாதிரி பகுதியில் உள்ள பிழையான துண்மிகள் அல்லது எழுத்துகள் — error rate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிழைவீதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 545)
2.
மொத்த தரவு அலகுகளில் பிழையான தகவல் அலகுகளின் விகிதம் — error ratio
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 545)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzwa388p/

தமிழ்
“பிழை விகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzwa388p/
APA
Oliyon Research. (2026). பிழை விகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzwa388p/
MLA
"பிழை விகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzwa388p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment