தேடல் · Search: மூடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
(1) உந்து ஊர்தியின் இயக்கியை மூடி, கதிர் வீசியிலிருந்து தடுப்பு உந்து கட்டை வரையில் நீண்டிருக்கும் மடிப்பு முகடு (2) கணப்படுப்பு, கொல்லுலை முதலியவற்றில் நீண்டிருக்கும் மூடி — hood
தரையில், மச்சுப்புறத்தில் அல்லது கூரையில் அமைந்த திறப்பை மூடுவதற்கான கதவு அல்லது மூடி — trap door
புல்முளைக் கருவின் இளம் வேரை மூடிப்பாதுகாக்கும் உறை — coleorhiza
மூன்றாங் கண்ணிமை. ஒளி புகக்கூடிய மெல்லிய படலம், தவளை, பறவை முதலிய விலங்குகளில் காணப்படுவது, விழிவெண் படலத்திற்குக் குறுக்கே பக்கவாட்டில் மூடித்திறப்பது — nictitating membrane
மின்சுற்றை மூடித்திறக்க உதவும் கருவியமைப்புகளில் ஒருவகை — switches
முகமூடியுள்ள குல்லாவகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூடிய பல்லக்கு வகை
பூவிதழ் கீழே காணப்படும் பச்சை நிற இதழ். பூ மொட்டாக இருக்கும்பொழுது பூவிதழ்களை மூடியிருக்கம் பச்சை நிற இதழ்
மூடியபாதை எப்படியிருப்பினும் விசையின் செயல்படும் புள்ளியில், சிறிது தொகுபயன் வேலையை செய்யக்கூடிய விசையை மாற்றமடையும் விசை என்கிறோம்.
மூடிவைத்தல்
சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளால் கட்டுதல்
கண்ணை மூடி விளையாடுதல்
கன்னித்தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு
காயத்தை மூடித்தைத்தல்
கண்ணிற்சக்கரம் போல் தடித்து மூடுவதற்கு மூடியாமல் வலியுண்டாகி அரிப்பும் எரிச்சலும் ஏற்பட்டுத் தண்ணீர் வடிந்து கண்புகைச்சல் கம்மியது போல் தோன்றும் ஒருவகைக் கண்ணோய்
ஒருவகைப் பாண்டு நோய்; அடிவயிற்றின் உட்புறம் மூடிய சவ்விற் குள் இரத்தம் நிறைவதால் பாண்டுவைப் போல் வயிறு வீங்கிக் காணும்
சிங்கிபாடாணம், தாரம், வீரம், மனோசிலை, சிங்கி, வெள்ளை முதலி யவைகளைப் பொடித்து வெங்கலச் செம்பில் மூடித் தீயிலிட்டு எரித்திட உற்பத்தியாகும் பாடாணம்
தழை மூடிய கிணறு
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
இது பிறவியிலேயே அமையும் பொருத்தமில்லா உருவக்கேடு. இதில், அம்புத்தலை வடிவ மற்றும் தலை ஒட்டின் மூலம் முகட்டெலும்பையும் பின் முகட்டெலும்பையும் இணைக்கும் பொருத்து வாயானது முதிர்வதற்கு முன்… — acrocephalia
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
மண்டையோட்டின் மேற்பகுதியில் உள்ள தூபி போன்ற பகுதி. இதில், நெற்றி, உச்சி, பின்புற எலும்புகள் அடங்கி யுள்ளன. இதனைத் தலையுச்சி வட்டம் மூடியிருக்கும் — calvaria
திரிபான வடிவத்தில் உள்ள மண்டையோடு. இது உச்சி மற்றும் வகிட்டு இணைவுகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே மூடிக் கொள்வதால் உண்டாகிறது. இதனால், தலை விரைவாக மேல்நோக்கி வளர்ந்து, அதற்கு நீண்ட, … — oxycephaly
உடலின் புறப் பரப்புகளை மூடியிருக்கும் சுரப்பிகளற்ற செதிள் போன்ற புறப்படலம் — squamous
காந்த விசைக்கோடுகளால் உண்டாகும் மூடியவழி. எ-டு. இலாட காந்தம். இதன் அடியில் ஒர் இரும்புச் சட்டத்தை வைக்க, அதன் சுற்று மேம்பாடு அடையும் — magnetic circuit