தேடல் · Search: மூக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தும்முதல் tummutal வினைச்சொல் · Verb meaning
தும்மல்
உமிக்கூர் umikkūr பெயர்ச்சொல் · Noun meaning
உமிமூக்கு
அரிப்புண் arippuṇ பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கு, கண், புருவம் முதலிய இடங்களில் பரவி, சதையை அரித்து புண்ணாக்கி நீடித்து இருக்கும் கிரந்திநோய் மூக்கை அரிக்கும் புண்
ஆனந்தராசி āṉantarāci பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குறா
ஐம்பொறிகள் aimpoṟikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஐம்புலன்
தலைக்கயிறு talaikkayiṟu பெயர்ச்சொல் · Noun meaning
மாட்டின் மூக்குச் கயிற்றிற் கட்டப்பட்டுக் கையிற்பிடிக்குங் கயிறு
மூக்கறையன் mūkkaṟaiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறைமூக்குள்ளவன்
நாசிகாமலம் nācikāmalam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குச்சளி , மூக்குப்பீ
கொடிமூக்கு koṭimūkku பெயர்ச்சொல் · Noun meaning
நீண்ட மூக்கு
ஆனாய வன்மை āṉāya vaṉmai பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கு அல்லது தொண்டையின் சதைப்பாகத்திலுள்ள கண்ணறை வலுவடைதல்
நீள்மூக்கு nīḷmūkku பெயர்ச்சொல் · Noun meaning
நீள்மூக்கு (பெ)
ஆக்கிராணம் ākkirāṇam பெயர்ச்சொல் · Noun meaning
மொழிபெயர்ப்புகள்
கிளிமூக்கு kiḷimūkku பெயர்ச்சொல் · Noun meaning
கிளியின் மூக்கு (அலகு) போல் வளைந்திருக்கும் பொருள்
துதிக்கரம் tutikkaram பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் நெடுமூக்கு; தும்பிக்கை; துதிக்கை
தவளை முகம் tavaḷai mukam meaning
உள் மூக்குக் குழிகளிலுள்ள நீண்ட காலக் குருதி நாளக்கட்டி இது கண்குழிகள் வரைகூட நீண்டிருக்கும். இது முக்கடைப்பு, சலிப்பூட்டும் கரகரப்புக்குரல் ஆகியவற்றுடன் தொடர்புடையது — frog face
மூக்கழற்சி mūkkaḻaṟci meaning
மூக்குச் சிலேட்டுமப்படல வீக்கம் — rhinitis
வாய் மூலம் vāy mūlam meaning
வாயும் மூக்குக்குழிவறையும் உண்டாகவிருக்கும் பொதுவமைப்பு — stomatodeum
மூக்கண்ணாடி mūkkaṇṇāṭi பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குக்கண்ணாடி — spectacles
கிளிமூக்கன் kiḷimūkkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கிளிபோல வளைந்த மூக்குடையவன் — man with an aquiline nose, aloe
ஆமணக்குநெய் āmaṇakkuney பெயர்ச்சொல் · Noun meaning
சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும்…
அல்லிமூக்கு allimūkku பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தமொழுகும் மூக்கு
மூக்கறைச்சி mūkkaṟaicci பெயர்ச்சொல் · Noun meaning
குறை மூக்குள்ளவள்
இல்லிமூக்கு illimūkku பெயர்ச்சொல் · Noun meaning
சில்லிமூக்கு
நாசிகாபரணம் nācikāparaṇam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குத்தி
நாசிகாபீடம் nācikāpīṭam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குள் வளரும் சதைவகை