தேடல் · Search: முழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

முழுதளாவிய இயக்கம் muḻutaḷāviya iyakkam prefix
சொல் செயலியில் ஒரு கோப்பு முழுவதும் செய்யப்படும் இயக்கம் — global operation
முழுதளாவிய எழுத்து muḻutaḷāviya eḻuttu prefix
தேடும் வாலாயத்தில் எந்த எழுத்தினையும் சார்ந்து நிற்கும் எழுத்து ஒரு குறிப்பிட்ட நீளமுள்ள எழுத்துச் சரங்களைத் தேட அதன் ஒருசில எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி உலகளாவிய எழுத்துகளை பிறவற்றுக்… — global character
முழுநிறைவு வரைபடம் muḻuniṟaivu varaipaṭam prefix
IBM இசைவுடைய நுண் கணினிகளுக்கான ஒருவரைவுச் செயல் முறை. இந்த வரைபடச் செயல்முறை 256 வண்ணங்களைக் கொடுக்கிறது. இது, இருபரிமாண பட்டை, கலவை அச்சுப்படிவ, வரைபட படங்களை உருவாக்குகிறது — draw perfect
ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் கோப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/கோப்புறை களும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமை… — ful pathname
முழுப்பாய்சுருட்டி muḻuppāycuruṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
பெருமோசக்காரன்
ஒரு சேமிப்பு ஊடகத்தில் பன்முகப் பரிமாண ஒளிப் படங்கள் எடுப்பதன்மூலம் தரவுகளைச் சேமித்துவைக்கும் உத்தி — holography
முழுமைப்படுத்துதல் muḻumaippaṭuttutal பெயர்ச்சொல் · Noun prefix
கணக்கீட்டின் முடிவில் நிலையில்லாத (தணஞிஞுணூtச்டிண) இலக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தால், அந்த எண்ணை முழுமைப்படுத்த வேண்டும். இந்த முழுமைப்படுத்துதல் நுட்பமானது, அறிவியலின் பயன்பாட்டுத்…
முழுவிலங்கு ஊட்டம் muḻuvilaṅku ūṭṭam prefix
பெரும்பாலான விலங்குகளில் இவ்வூட்டம் உண்டு. இதில் நடைபெறுஞ் செயல்களாவன. உட்கொள்ளல், விழுங்கல், செரித்தல், உட்கவர்தல், தன்வயமாதல், வெளியேற்றல் — holozoic
ஒரு விமானம் மிகச் சிக்கனமான வேகத்திலும் உயரத்திலும் பறக்கும்போது செல்லக்கூடிய உச்ச அளவு தூரம் — range at full speed
முழு அக எதிரொளிப்பு muḻu aka etiroḷippu பெயர்ச்சொல் · Noun prefix
படுகோணம் மேலும் அதிகரிக்கப்பட்டால், ஒளிக் கதிர் விலகலடையாமல், முழுவதுமாக எதிரொளிக்கப்பட்டு அடர்மிகு ஊடகத்திலேயே செல்லும். இந்நிகழ்வு முழு அக எதிரொளிப்பு எனப்படும்.
ஒரு தரவுத் தொடர்பு இணைப்பில் இரு திசைகளிலும் தரவுகளைத் தனித்தனியாக ஒரே நேரத்தில் அனுப்புவது பற்றியது. half duplex மற்றும் simplex ஆகியவற்றுக்கு எதிர்ச்சொல் — fuil duplex
முழு உரிமைப் பதிலாள muḻu urimaip patilāḷa prefix
Universal agent
முழு நிறைவுறு தன்மை muḻu niṟaivuṟu taṉmai prefix
Satiability
முழு வடிவளவு ஓவியம் muḻu vaṭivaḷavu ōviyam prefix
முழு உருவத்தின் அளவுக்கு வரையப்படும் ஒவியங்கள் — full size
Census Method
பூமிக்கு மேலே ஒரு விமானத்தின் செங்குத்து உயரம் — absolute altitude
சினைப்பட்ட ஒரே கருமுளையிலிருந்து வளர்ச்சியடைந்த இரட்டைக்குழவிகள் — identical twins
80 பத்திகளையும் (குறுக்கே 80 உருக்கள்) படியின் 55 வரிகளையும் (சராசரி 81/2 x 11 அங்குலப் பக்கத்திறன்) திரையில் காட்டும் முனையம் — full page display
முழுப்பற்கூழ்அழற்சி muḻuppaṟkūḻaḻaṟci prefix
totalpulpits
முற்றும் அழித்தல். சில கணினி முனையங்களை இயக்கி வைக்கும் சாதனம். அது சில நடைமுறைப் பதிவுகளை விலக்கி புதிய இயக்கத்துக்கு தயார் செய்யும் — master clear
integer attribute
சொற்களை மாற்றுவதற்காக திரை முழுவதும் சுட்டியை நகர்த்தும் திறன் — full screen editing
முழுநீறுபூசியமுனிவர் muḻunīṟupūciyamuṉivar பெயர்ச்சொல் · Noun prefix
தொகையடியாருள் ஒருசாராரும் உடல் முழுவதும் திருநீற்றை அணிபவருமான சிவனடியார் கூட்டம் ( 738, 10.)
புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது — completeness check
முழுவட்டத் திசை அளவு muḻuvaṭṭat ticai aḷavu prefix
Whole circle bearing