தேடல் · Search: மிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சிறுநீரின் ஒப்படர்வு மிகைப்படுதல். மிகை அடர்வுள்ள சிறுநீர் கழித்தல் — baruria
இன்சுலினை அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் தீவுகளின் பீட்டா உயிரணுக்களில் ஏற்படும் கட்டி இதனால், குருதியில் குளுக்கோஸ் அளவு கணிசமாகக் குறைந்து மயக்கநிலை ஏற்படும் — insulinoma
மிக மட்டுமீறி உயர்ந்த இரத்த அழுத்தம். இது மூளை இயக்கம் மற்றும் பல சுரப்பு சார்ந்த காரணங்களால் உண்டாகிறது — hypertension
இரத்தத்தில் கிரையோகுளோபுலின் அளவு மட்டுமீறி இருத்தல் — cryoglobulinaemia
உணவு சாரம் எளிதில் செல்வதற்கு இசைவான தானியங்கிக் குடல் தசைகளின் சுருக்கு அலைகள் மிகுதியாக இருத்தல் — hyperperistalsis
தசைநாண் ம்ண்டலம், குருத்தெலும்பு எலும்புசார்ந்த திசுக்கள் மீது திரும்பத் திரும்ப விசைத் தாக்கம் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான அதிர்ச்சி. இத னால் பாதிக்கப்பட்ட மூட்டு, எலும்புகள், இணைப்பிழைக… — overuse syndrome
நாடித் துடிப்பு சீராகவின்றித் துடித்தல் — extrasystole
எலும்பு மச்சை போன்ற உடலின் எந்தப் பகுதி யிலுமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி அதிகரித்தல் — hypercellularity
மட்டுமீறிய மாதவிடாய் போக்கு எற்படுதல் — menorrhagia
சிறுநீர் அளவுக்கு அதிகமாகக் கழிதல் — polyuria
ஒரு மிகையுரை முறைமையில் தரவு, உரை, வரைகலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகியவற்றைக் கூறுகளாகப் பயன்படுத்துதல். பல்வேறு தரவு வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளி… — hyper media
ஒருவகை போர்ப்பைரின் வள்ர்சிதை மாற்றப் பிழை. இது ஒரு மரபுக் கோளாறு. இதில் மலஜலங்களில் போர்ப்பைரின் அதிக அளவில் வெளிப்படும் — coproporphyria
சுற்றோட்டமாகச் செல்லும் குருதியின் அளவு மட்டுமீறிக் குறைவாக இருத்தல் — hypovolaemia
இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல் — lipaemia
சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருத்தல் — hypercythaemia
பெருமளவில் மஞ்சள் கரு உடைய சினை முட்டை தொடர்புடைய அல்லது அதன் பண்புடைய. இந்த வேறுபாடு திகப்பாய்மத்தின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும் — meroblastic
கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வில் சுரக்கும் நீர்மம் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — polyhydramnios
குருதி, திசுக்கள் அல்லது இரண்டிலும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் எலும்புமச்சை வெள்ளணுக்கள் இருத்தல் — myelocytosis
சிறுநீரில் யூரோபிலின் அதிக அளவில் இருத்தல், இது, நுரையீரலில் பிலிரூபின் அதிகம் உற்பத்தியாகிறது என்பதற்குச் சான்று — urobilinuria
சிறுநீரில் கிரியோட்டின் என்ற தசைப்புரதம் அதிக அளவில் வெளியேறுதல் — creatinuria
சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகச் கரத்தல் — hyperlithuria
சிறுநீரில் அளவுக்கு மிகுதியாகக் கால்சியம் ஆக்சாலேட் இருத்தல் — hyperoxaluria
கேடயச் சுரப்பியில் (தைராய்டு) சுரப்புநீர் மிக அதிகமாக சுரப்பதால் உண்டாகும் நோய் — hyperthyroidism
கட்டுப்பாட்டு வலைச் சார்புடன் மிகைப்புக் காரணி மாறுபடுகிற ஒரு குழல் — super control tube
சிறுநீரில் யூரிக் அமில உப்பு அளவுக்கு அதிகமாக இருத்தல் — uraturia