மிகை உயிரணுப் பெருக்கம்
mikai uyiraṇup perukkam
பொருள்கள் · Senses
1.
எலும்பு மச்சை போன்ற உடலின் எந்தப் பகுதி யிலுமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி அதிகரித்தல்
— hypercellularity
2.
உயிரணுக்களின் எண்ணிக்கை மட்டுமீறிய எண்ணிக்கையில் இருத்தல். இதனால் ஒர் உறுப்பின் வடிவளவு அதிகரித்துவிடும்
— hyperplasmia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/
தமிழ்“மிகை உயிரணுப் பெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/APA
Oliyon Research. (2026). மிகை உயிரணுப் பெருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/MLA
"மிகை உயிரணுப் பெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment