மிகை உயிரணுப் பெருக்கம்

mikai uyiraṇup perukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு மச்சை போன்ற உடலின் எந்தப் பகுதி யிலுமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி அதிகரித்தல் — hypercellularity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 548)
2.
உயிரணுக்களின் எண்ணிக்கை மட்டுமீறிய எண்ணிக்கையில் இருத்தல். இதனால் ஒர் உறுப்பின் வடிவளவு அதிகரித்துவிடும் — hyperplasmia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/

தமிழ்
“மிகை உயிரணுப் பெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/
APA
Oliyon Research. (2026). மிகை உயிரணுப் பெருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/
MLA
"மிகை உயிரணுப் பெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8yq9prm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment