தேடல் · Search: மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
ஆற்றல் வாய்ந்த நோய் நுண்ம அல்லது நச்சுத்தடைப் பொருள். இது காயங்களுக்கு 1 : 1000 கரைசலாகவும் 1 : 8000 வரையிலான கரைசலாகவும் பயன் படுத்தப்படுகிறது. அக்ரிஃ பிளேவின் பால்மம், மென்மையான, ஒ… — acriflavine
அக்ரிக் அமிலத்தில் தயாரிக்கப்பட்ட உப்பு — acrylate
'டெட்ரோசைக்கிளின்' என்ற மருந்தின் வாணிக உரிமைப் பெயர் — achromycin
acrarthritis
acrostealgia
கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த … — cretinism
உடல் உறப்புக் கோணல்களைச் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவம் — orthopaedy
நரம்பு எரிச்சல் காரணமாக ஏற்படும் அங்கத் தட்டுத் தடுமாற்றம் — tritubation
நடுக்காதிலுள்ள அங்கவடிவச் செவிசிற்றெலும்பு — stapes
செவி நோய்களின்போது அங்கவடி செவிச்சிற்றெலும்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் உடலில் செயற்கை உறுப்பு இணைத்தல் மூலம் இந்தச் சிற்றெலும்புகளுக்குப் பதிலாக வேறு செயற்கை எலும்புகளைப் பொர… — staoedectomy
செவி நோய்களினால் செயலிழந்த அங்கவடி செவிச் சிற்றெலும்புகளை விடுவித்தல் — stapedial mobilization stapedio lysis
அங்கவடி எலும்பின் அடித்தட்டில் ஒரு சிறு துளை அறுவை மூலம் செய்தல் — stapedotomy
உள்ளங்கை மேலிருந்து மாறு திருப்பு — supinate
1. உள்ளங்கை எலும்பு தொடர்புடைய 2 உள்ளங்கை யின் ஒர் எலும்பு — metacarpal
மருந்தியல் முறை நூலில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட மருந்துப் பெயர்கள் — approved name
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
நாள அழற்சி, நோவுதராத சீழ்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில், சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன — aserbine
'எயிட்ஸ்' நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கக் கூடிய ஒரு பரிசோதனை முறை மருந்து — azidothymidine
காய்ச்சலைக் குறைக்கவும் வலியை நீக்கவும் பயன்படுகின்ற செயற்கை (முறையில் தயாரிக்கப்பட்ட) மருந்து அல்லது ஒரு வேதிப் பொருள் — acetaminophen
குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது — acetazolamide
பூஞ்சன நுரைத்தலின் போதும், சாராயம் வளர்சிதை மாற்றம் அடையும்போதும் உண்டாகின்ற வேதிப் பொருள். — acetaldehdye
ஒரு வேதிப்பொருளில் உள்ள அசைல் குலக்கூறுகளை மற்றொரு வேதிப்பொருளுக்கு மாற்றும் தன்மையுள்ள நொதிப் பொருள் — acyltransferase
தசையின் ஊனிர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினை புரியத் துண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள், கோலின் இழைக… — acetylcholine
உணர்ச்சி யின்மை உண்டு பண்ணுகிற அல்லது நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மென்மையான மருந்து. ஏராளமான நோவகற்றும் மாத்திரைகள் தயாரிக்க அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிற… — acetylsalicylic acid
சிறுநீர்ப்பை இழை அழற்சியில் உள்ள குழம்பு நீர்ப்பொருள் — acetylcysteine