தேடல் · Search: மருத்துவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அறுவை அரம் aṟuvai aram meaning
அறுவை மருத்துவர் பயன்படுத்தும் அரம் — scalper
அவசர ஊர்தி avacara ūrti பெயர்ச்சொல் · Noun meaning
நோயாளிகளையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லும் வண்டி — ambulance
அஞ்சனக் கல் añcaṉak kal பெயர்ச்சொல் · Noun meaning
அஞ்சனக்கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற பெயர்களும் உண்டு. இது வெள்ளையும், நீலமும் கலந்த நிறம் உடையது. எளிதில் உடையும் தன்மையும், நீரில் கரையாத தன்மையும் இவற்றிற்கு உண்டு. இது சி… — Whitish blue stone with fragile and insoluble properties. It is also known by t…
கற்பூரவள்ளி kaṟpūravaḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
சளியைக் கட்டுப்படுத்த வல்ல, மருத்துவச் செடிகளுள் ஒன்று. — Plectranthus amboinicus
இலந்தை மரம் ilantai maram பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கனிதரும்,மருத்துவகுணமுள்ள மரம் — jujube tree
கருமகாண்டம் karumakāṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
வேள்வி முதலிய வைதிக தருமங்களைப்பற்றிக் கூறும் வேதத்தின் முற்பகுதி
கேட் வருடல் kēṭ varuṭal meaning
Scaning என்பதன் குறும்பெயர். மருத்துவ ஆய்வு மற்றும் நோயறிதல்களில் பயன்படுவது. — CAT scan
கேட் ஸ்கேன் kēṭ skēṉ meaning
Computer Assisted Tomography Scaning என்பதன் குறும் பெயர். மருத்துவ ஆய்வு மற்றும் நோயறிதல்களில் பயன்படுவது — CAT scan
ஏரோஸ்போரின் ērōspōriṉ meaning
'பாலிமிக்சின்-B' என்ற மருந்தின் வணிகப் பெயர் aesculapius : எஸ்கலபியஸ் : ரோமானியரின் மருத்துவக் கடவுள். — aerosporin
கிரேவ் நோய் kirēv nōy meaning
கேடயச் சுரப்பு நச்சு நோய். இது குரல்வளைச் சரப்பி வீக்கம் (கழலை), கண்விழிப் பிதுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐரிஷ் மருத்துவ அறிஞர் ராபர்ட் கிரேவ்ஸ் பெயரால் இது விவரிக்கப்பட்டது — Grave's disease
கருவக அறுவை karuvaka aṟuvai meaning
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
கட்டி அறுவை kaṭṭi aṟuvai meaning
ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — iumpectomy
குடல் அறுவை kuṭal aṟuvai meaning
மலக்குடலையும் பெருங்குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டி யெடுத்தல் — proctocolectomy
குவிக்சோதனை kuvikcōtaṉai meaning
ஒரு படிநிலை புரோத்ராம்பின் சோதனை. அமெரிக்க மருத்துவர் ஆர்மான்ட் விளக்கிய சோதனையில் தீராம் போபிளாஸ்டின் மற்றும் கால்சியம் சேர்த்தபின் இரத்தம் உறைவதற்கான நேரம். — Quick's test
உல்மான்கோடு ulmāṉkōṭu meaning
முதல் திரிக முள்ளெலும்புபின் முன் ஒரத்திலிருந்த ஒரு கோட்டை திரிக மேற்பரப்புக்கு நேர்கோணத்தில் மேல் நீட்டும் போது அது கடைசி புடை முள்ளெலும்பின் வழியாக செல்கிறது. இது முள்ளெலும்பு முன் … — Ullmann's line
உள்ளமைவியல் uḷḷamaiviyal meaning
உயிர்களைப் பிளந்து பார்க்க உள்ளே தெரியும் உறுப்புகளை ஆராயுந்துறை. மருத்துவத்தில் சிறப்பு உடையது — anatomy
அகத்திக்கீரை akattikkīrai பெயர்ச்சொல் · Noun meaning
கீரை வகைகளுள் ஒன்று — agati tree leaves, hummingbird tree leaves, west indian pea-tree
கருநெய்தற்பூ karuneytaṟpū பெயர்ச்சொல் · Noun meaning
நீலோற்பலம் என்னும் மருத்துவ குணமுள்ள மூலிகை மலர். — a kind of Lilium flower blue/black in colour having medicinal values
கோந்தளங்காய் kōntaḷaṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
காண்க... சமுத்திராப்பழம் ()
இரணவைத்தியம் iraṇavaittiyam பெயர்ச்சொல் · Noun meaning
அறுவை மருத்துவம்
இரணவைத்தியன் iraṇavaittiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறுவை மருத்துவன்
இன்புறா வேர் iṉpuṟā vēr பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மருத்துவத் தாவர வகை--மூலிகைச் செடி
உரோகசாந்தகன் urōkacāntakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவன்
ஆசுப்பத்திரி ācuppattiri பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவமனை
இதயவியலறிஞர் itayaviyalaṟiñar meaning
இதய நோய்களைக் குணப் படுத்துவதில் துறைபோகிய ஒரு மருத்துவ வல்லுநர் — cardiologist