தேடல் · Search: மது
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
கருத்தரியாமை (கருத்தரித்தல்) ()
பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு
மலைமகள்
சூரத்துக்கடுக்காய் ( தைல.)
carbohydrate
சாராயம் ()
காண்க: மாதா ()
காண்க: மாதுலி ()
மாமன் மனைவி ()
பெரும்பாலும் ஒரு துறை, அமைப்பு முதலியவற்றைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி அத்துறை, அமைப்பு சார்ந்த பல விடயங்களை விவாதிக்கும் பெருங்கூட்டம் அல்லது சந்திப்பு
காண்க: மாரட்டம்
புரட்டு
மாவின் பிஞ்சு
யானையின் மதநீர் வடிந்துண்டான தழும்பு
ஒருசார் கொள்கையைத் திரட்டிச் சொல்லும் நூல்
மற்ற, இதர
காண்க: மானசம்
மதுரா என்ற சொல்லை, ம. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அவை — assembly
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
நம்முடைய
தன்மைப் பன்மை
* கவி
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
தேன், கள், மது, நறை — nectar, honey, wine, fragrance