எம்

em
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்மைப் பன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (எம்)
2.
'யாம்' என்பது வேற்றுமைப்படுகை யிற் றிரிந்திருக்கும் நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (எம்)
3.
எமது, (1126}; எம்மை, (குறள் 1180), எமது, (குறள் 1185, 1204, 1205, 1222, 1278).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 86)
4.
அச்செழுத்துருக் கலையில், ஓர் அச்செழுத்தின் அலகு. இது, 'M'என்ற ஆங்கிலத் தலைப்பெழுத்தின் அகலத்திற்குச் சமமானது — EM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 525)
5.
Mega என்பதன் குறும்பெயர், பத்து இலட்சம் என்பது பொருள். சேமிப்புச் சாதனங்களின் திறனைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் பெயர்ச்சீட்டு — M
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 882)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/by7j3uv6/

தமிழ்
“எம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/by7j3uv6/
APA
Oliyon Research. (2026). எம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/by7j3uv6/
MLA
"எம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/by7j3uv6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment