தேடல் · Search: பேச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அலப்பன் alappaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வீண்பேச்சுக்காரன்
சோம்பன் cōmpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சோம்பல் உடையவன்; சோம்பேறி
பாயாசம் pāyācam பெயர்ச்சொல் · Noun meaning
பாயசம் என்பதன் பேச்சுவழக்கு
நாவன்மை nāvaṉmai பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சாற்றல்; பேச்சுத்திறன்
தொகையல் tokaiyal பெயர்ச்சொல் · Noun meaning
துவையல் என்பதன் பேச்சுவழக்கு; சட்னி
பதிலுரை patilurai பெயர்ச்சொல் · Noun meaning
விவாதத்தில் பதிலளித்துத் தரப்படும் பேச்சு
கனிமொழி kaṉimoḻi பெயர்ச்சொல் · Noun meaning
கனிவான பேச்சு
புகழுரை pukaḻurai பெயர்ச்சொல் · Noun meaning
புகழ்ந்து பேசும் பேச்சு, புகழாரம்
கிசுகிசு kicukicu பெயர்ச்சொல் · Noun meaning
(குறிப்பாக, மற்றவர்களின் தனிப்பட்ட விசயங்களைப் பற்றிய) அரட்டை, வெட்டிப் பேச்சு, வதந்தி.
பிதற்றல் pitaṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
வள வளப் பேச்சு
கூட்டாளி kūṭṭāḷi பெயர்ச்சொல் · Noun meaning
(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
தீர்ப்பு tīrppu பெயர்ச்சொல் · Noun meaning
தீர்மானம்
குந்தாணி kuntāṇi பெயர்ச்சொல் · Noun meaning
வாய் அகன்ற பாத்திரம், குண்டா
சல்லாபம் callāpam பெயர்ச்சொல் · Noun meaning
இதமான உரையாடல்
பொட்டலம் poṭṭalam பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய கட்டு — packet, especially one used to wrap some item of food, (packet of) illicit drug…
படபடப்பு paṭapaṭappu வினைச்சொல் · Verb meaning
இதயம் வேகமாக துடித்துக்கொள்ளல் — palpitation
பவ்வியம் pavviyam பெயர்ச்சொல் · Noun meaning
பணிவு. (பேச்சுவழக்கு)
பலாகாரம் palākāram பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பலகாரம் (பேச்சுவழக்கு)
பலவந்தன் palavantaṉ பெயர்ச்சொல் · Noun meaning
முரடன்
பறைச்சல் paṟaiccal பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சு(யாழ்அக.)
பாகஸ்தன் pākastaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பங்காளி(பேச்சுவழக்கு)
பனிமப்பு paṉimappu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பனிமேகம் (பேச்சுவழக்கு)
அறிவீனம் aṟivīṉam பெயர்ச்சொல் · Noun meaning
மடமை(பேச்சு வழக்கு )
அறுத்தல் aṟuttal பெயர்ச்சொல் · Noun meaning
அரிதல்
அழுக்கன் aḻukkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உலோபி(பேச்சு வழக்கு)