தேடல் · Search: பதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சுருக்க ஆணை curukka āṇai meaning
பட்டியல் தேர்வுகள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக 'மேக்ரோ' மாற்றித் தரும் நிரல் தொடர் துணைவாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறைகளைச் செய்து பின்னர் பதிவி… — macro recorder
ஊடகப் பழுது ūṭakap paḻutu meaning
பதிவு செய்யும் மேற்பரப்பில் உள்ள குறை காரணமாக வட்டிலிருந்து நாடா போன்ற ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொன்றுக்கு படிக்கவோ, எழுதவோ முடியாத நிலை — media failure
இசை இணைப்பி icai iṇaippi meaning
இசையைப் பதிவு செய்வதற்கும், ஒளி பரப்புவதற்கும் ஒரு கணினியுடன் இணைக்கப்படும் சாதனம் — music synthesizer
திண்டாக்கம் tiṇṭākkam meaning
ஒரு குறிப்பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவுகள், ஆகியவற்றினால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி — padding
அச்சுக்கூறு accukkūṟu meaning
உருக்காட்சியை உள்ளபடிக்குக் காகிதத்தில் பதிவு செய்கிற அச்சிட்ட பகுதி. தளமட்டச் சக்கரம், விரல் சிமிழ் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும். அச்சுக்கூறுகள். இதனை'அச்சுத் தலைப்பு' என்றும் கூறு… — print element
திரைக்கோணம் tiraikkōṇam meaning
நுண்பதிவுப் படத் திரைகளில் படப்புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
கணத் தொகுதி kaṇat tokuti meaning
ஒரு செயல்முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவுகளின் அளவைச் சுருக்கமும் விரிவாக்கமும் செய்யக்கூடிய ஒரு DOS செயற்பணி — set block
எஃப் அலைகள் eḵp alaikaḷ meaning
தமனித் தடிப்பு அலைகள் இவை. இதயமின்னியக்கப் பதிவுக் கருவி (இ.சி.ஜி) வரைபடத்தில் ரம்பப் பல் வரிசையில் இது தோன்றும். இவை நிமிடத்துக்கு 280-320 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும் — F waves ECG
நாடிப்பதிவு nāṭippativu meaning
நாடிப் பதிவுமானி கொண்டு தமனித்துடிப்பை பதிதல்வளைவுப்பதிவில் திடீரென மேலெழுந்து திடீரெனக் கீழிறங்கு அதன்பின் மெதுவாக இறங்கும்போது சிறு ஏற்றங்கள் காணப்படுதல். — sphygmogram
இதயவிசையளவு itayavicaiyaḷavu meaning
இதயமின் ஆற்றல் வரைவின் மூலம் உண்டாகும் வரைவுப் பதிவுபடும் — vectorcardiogram
அழுத்தவரைவி aḻuttavaraivi meaning
காற்றழுத்தத்தைதானாகவே பதிவு செய்யக்கூடிய ஒரு காற்றழுத்த மானி — barograph
அழுத்த அளவி aḻutta aḷavi meaning
கனற்சி அறையிலுள்ள வாயுக்களின் மீதான அழுத்தத்தினை ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனைபவுண்டு என்ற் அளவில் பதிவுசெய்யக் கூடிய ஓர் அளவுமானி — compression gauge
ஒலி இணைப்பு oli iṇaippu meaning
திரைப்படத்திற்கு வேறு மொழியில் புதிய ஒலிப்பதிவை இணைத்தல்; இயக்கத் திரைப்படத்துடன் ஒலிப்பதிவு இணைத்தல் — dubbing
ஒளி படக்கலை oḷi paṭakkalai meaning
ஒளியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருட்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — photography
கப்பல் அளவை kappal aḷavai meaning
ஒரு கப்பலின் உள் கொள்ளளவினை அளவிடுவதற்கான அளவுமுறை 1 பதிவு டன் - 100 கன அடி கப்பல் சரக்குகளை அளவிடுவதற்கு 1 யு.எஸ். கப்பல் டன் = 40 கனஅடி=32,143 யு.எஸ். புஷல்கள் — shipping measure
நாடாப்பதிவு nāṭāppativu meaning
ஒரு காந்த நாடாவின் அல்லது துளையிட்ட நாடாவின் செயல்முறைகளை அல்லது விளைவுகளை பதிவு செய்யும் முறை — taping
இலக்க ஆளுமை ilakka āḷumai meaning
இலக்கவழிப் பதிவு : காந்தப்பதிவு ஊடகங்களில் தனித்தனிப் புள்ளிகளாகத் தகவலைப் பதிவு செய்யப் பயன்படும் நுட்பம். — Digital personality
தவறு பதிதல் tavaṟu patital meaning
எந்திரத் தவறைக் கண்டறிந்ததும் பல கணிப்பொறித் தொகுதிகளின் நிலையைத் தானாகப் பதிவு செய்யும் நிலை — failure logging
சரிக்கட்டல் carikkaṭṭal meaning
கணக்குப் பதிவு நடவடிக்கை — adjustment
கணக்கேடுகள் kaṇakkēṭukaḷ meaning
ஒரு தொழிலுக்குரிய கொடுக்கல் வாங்கல் பதிவு செய்யப்படும் புத்தகங்கள் — books of account
கணக்கறிக்கை kaṇakkaṟikkai meaning
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தன் வாடிக்கை யாளரிடம் கொண்டுள்ள நட வடிக்கைகளை ஒரு நிறுவனம் பதிவு செய்யும் ஆவணம். இது கொடுக்கல் வாங்கல் பற்றியது — statement of account
துணை ஏடுகள் tuṇai ēṭukaḷ meaning
பல்வேறு நடவடிக்கைகளைப் பதிவு செய்யப் பயன் படுபவை. பலவகை 1) கொள்முதல் ஏடு 2) விற் பனை ஏடு 3) உள்திருப்ப ஏடு 4) வெளித்திருப்ப ஏடு 5) பெறு வதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு 6)பண ஏடு 7)… — subsidiary books
நாட்குறிப்பு nāṭkuṟippu பெயர்ச்சொல் · Noun meaning
நாள்குறிப்பு - ஒருவர் தம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைப் பதித்துவைக்கப் பயன்படுத்த வசதியாக ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றுடன் அச்சடிக்கப்பட்ட பக்கங்களுடைய குறிப்பேடு
கணக்குவைப்பு kaṇakkuvaippu meaning
1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச்சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும்பரப்பு பிணையங்களிலும், ப… — account
தொகுதி நீளம் tokuti nīḷam meaning
ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத்துகள் அல்லது பைட்டுகள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும் — block length