தேடல் · Search: நுண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்ப… — microorganism
bacilliparous
நோய் நுண்மத்தை அழிக்கும் மருந்து — germicide
மணற் சத்தில் பெரிதாகவுள்ள கன்மம்' (Silicon) என்ற தனிமத்தினாலான நுண்ணிய சிப்பு. இதன் மேற்பரப்பில் பல்லாயிரக் கணக்கான மின்னணுவியல் அமைப்புகளும் (Components), மின்சுற்று வழித் தோரணிகளும் — microchip
இதில் பேரளவு சுற்றுகளும் மீப்பேரளவு சுற்றுகளும் உள்ளன. 1960-இல் அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் ஜான் ஜி கெமினி, தாமஸ் குர்ட்ஸ். இது பலவகை : இண்டல் (1971-ல் தொடங்கியது) பிளாட்டினம் முதலியவ… — micro processor
Differential Calculus
எழுத்து, அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக் கோடு — hair line
germinal
microvirus
நுண் கட்டளைகளில் வரிசையாக எழுதி நுண் முறையாக்கியின் கட்டுப்பாட்டு அலகில் சேமித்து வைக்கப்படுவது — micro programme
5 டாலருக்கும் குறைவான தொகைக்கான ஒரு வணிகப் பரிமாற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது — microtransaction
ஒரு நுண்கணினி, புறநிலைச் சாதனங்கள், செயற்பாட்டுப் பொறியமைவு, பயன்பாட்டுச் செயல் முறைகள் அடங்கியுள்ள பொறியமைவு — microcomputer system
நுண் சுருள் படலம்; 10 செ. மீ x 15 செ. மீ (4" x 6" அளவுடையது. இதில் கணினியின் வெளிப்பாடுகளை (output) பதிவு செய்யலாம். ஒரு நுண் சுருள் தகட்டில் 270 பக்கங்கள் வரை பதிவு செய்ய முட… — microfiche
நுண்தமனிகள், தந்துகிகள், நுண்சிரைககள் ஆகியவற்றில் நடைபெறும் இரத்தவோட்டம் — microcirculation
நுட்ப அழுத்த வேறுபாடு காட்டும் நீரில்லாத காற்றழுத்தமானி — statoscope
*நுண்ணியிரியியல்=
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் — attenuation
flora, bacterial
பாக்டீரியா நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் — bacteriosis
கரையவுருக்குதல் .
சிறிய துணுக்குகள், குருதியில் இலட்சக்கணக்கில் உள்ளவை. சிவப்பு எலும்புச் சோற்றில் உண்டாகிக் குருதி உறைய உதவுபவை — platelets
நாடாப்புழு நீர்க்கட்டியின் உள் சுவரில் உருவாகும் குட்டி நீர்க் கட்டி — deutoscolex
ஒரு பொருளின் மிக நுண்ணிய அளவினை பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல் — microanalysis
நுண்புழைக் குழாயில் நீர்மம் நுழைவதை நுண்புழை நுழைவு என்கிறோம்
மிக நுண்ணிய தொலைவுகளை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி — micrometer caliper