தேடல் · Search: தொகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

குடும்பம் kuṭumpam பெயர்ச்சொல் · Noun meaning
சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு
கணுக்காலி kaṇukkāli பெயர்ச்சொல் · Noun meaning
கைட்டினிலான புற உடற்கூட்டைக் கொண்ட மூட்டுகளுடைய கால்களைக் கொண்ட முதுகெலும்பிலி விலங்கு. உயிரியல் வகைப்பாட்டில் இவை அடங்கிய தொகுதி ஆர்த்திரோபோடா எனப்படுகிறது.
கலைச்சொல் kalaiccol பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல். — Glossary words (technical term)
இயைந்துரை iyainturai பெயர்ச்சொல் · Noun meaning
பலபொருள்களின் வரையறைப்பட்ட தொகுதி ( 30, 19)
கதாமஞ்சரி katāmañcari பெயர்ச்சொல் · Noun meaning
கதைக்கொத்து , கதைகளின் தொகுதி
உருவாக்கு uruvākku வினைச்சொல் · Verb meaning
* உருவாக்கு (வி)
உயிர் வகை uyir vakai meaning
விஞ்ஞானகலர், பிரனயாகலர், சகலர் என மூன்று வகை. பா.அணுமூன்று
ஒதுக்கிடு otukkiṭu meaning
இயக்க முறைமைகளில், ஒரு நிரல் பயன்படுத்திக் கொள்வதற்காக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும்முறை allocation block size : ஒதுக்கீட்டுத் தொகுதி அளவு : நிலை வட்டுப் போன்ற சேமிப்பு ஊடகங்களில்… — allocation
எஸ்இடீஎல் esiṭīel meaning
தொகுதிகளும், தொடர்புடைய கட்டமைப்புகளும் உள்ளடங்கிய பதின்முறை எண்மானச் செயல் முறைப்படுத்துதலுக்கு வசதி செய்து கொடுக்க வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழி — SETI
ஒய் மோடம் oy mōṭam meaning
எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறிமுறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோ பைட் (1024 பைட்) தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒரேநே… — Y modem
இரும உறவு iruma uṟavu meaning
இரண்டு தொகுதிகளுக்கு இடையே உள்ள உறவு — binary relation
கரோட்டீன் karōṭṭīṉ meaning
இயற்கையாகக் கிடைக் கும் நிறமிகளின் தொகுதி. இது ஆல்ஃபா, பீட்டா, காமா என்ற மூன்று வடிவங்களில் உள்ளது. இதில் பீட்டாவடிவம், உடலில் வைட்டமின்-A ஊட்டச்சத்தாக மாற்றப்படுகிறது — carotenes
இறுக்கமான iṟukkamāṉa meaning
1. விரைப்புத்தன்மை. 2. எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உறுதியான நிலையை மேற்கொள்ளுதல். 3. செயல் தசைகள், எதிர்செயல் தசைகள் உள்ளிட்ட, எல்லா தசைத் தொகுதிகளின் இறுக்கத் தன்மையும் … — rigidity
கம்பிவடம் kampivaṭam meaning
(1) நீர்புகாமல் பாதுகாப்புச் செய்யப்பட்ட, மின் காப்பிடப்பட்ட மின் கடத்தி அல்லது கடத்திகளின் தொகுதி (2) பொறியியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வடக் கயிறு அல்லது நங்கூரச் சங்கிலி — cable
ஆல்புமின் ālpumiṉ meaning
கோளப் புரதத் தொகுதியில் ஒன்று. நீரில் கரையும் வெப்பப்படுத்தக் கரையா உறைபொருளாகும். இது முட்டை வெள்ளை, குருதி, பால் முதலியவற்றில் உள்ளது — albumin(en)
உச்சி வரை ucci varai meaning
ஆயத் தொலைகளின் கிடைமட்டத் தொகுதி — azimuth
அலை வரிசை alai varicai meaning
வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி band spectrum - பட்டை நிறமாலை… — band - 1)
கிளைசரால் kiḷaicarāl meaning
மூன்று ஒஏசி தொகுதிகள் கொண்ட ஆல்ககால் கொழுப்பு உண்டாக உதவுவது — glycerol
குடியேறல் kuṭiyēṟal meaning
ஒரு தொகுதியில் தனியாட்கள் சேர்தல் — immigration
இயக்கியன் iyakkiyaṉ meaning
நெருங்கி இணைந்த மரபணுத் தொகுதி. பா. operator gene — operon
உம்வாயில் umvāyil meaning
இலக்க மின்சுற்றுகளில் உள்ள முடிவுசெய்யும் தொகுதி, இரும 1 என்னும் வெளிப்பலனை உண்டாக்குவது — AND gate
உருமாறிலி urumāṟili meaning
சி மொழிக் கூறுகளில் ஒன்று. ஒவ்வொரு உரு வும் ஒரு முழு எண் மதிப்பு கொண்டது. இம்மதிப்பு கணிப்பொறி பயன்படுத்தும் உருத் தொகுதியின் அடிப்படையில் அமைந்தது. எடுத்துக்காட்டு : 'C' - 67. — character constant
ஓட்ட நூல் ōṭṭa nūl meaning
இயங்குவதற்குரிய வழிகாட்டி, அதாவது தேவையான பொருள்களையும் தகவல்களையும் ஒரு வேலையைச் செய்ய எவ்வாறு பூட்டுவது என்பதைக் கூறுவது. இதில் இயக்குகட்டளைகள் தொகுதியாக ஓர் ஓட்டம் அல்லது ஓட்டத் த… — run book
கருத்தியல் karuttiyal பெயர்ச்சொல் · Noun meaning
நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றின் தொகுதி, சித்தாந்தம்
இராச்சியம் irācciyam பெயர்ச்சொல் · Noun meaning
அரசன் அல்லது அரசி ஒருவரின் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாடு.