தேடல் · Search: துளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

குசபலம் kucapalam பெயர்ச்சொல் · Noun meaning
மாதுளைமரம்
குடைதல் kuṭaital வினைச்சொல் · Verb meaning
கிண்டுதல்
குதைதல் kutaital வினைச்சொல் · Verb meaning
செலுத்துதல்
குயிறல் kuyiṟal பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லுதல்
கழுமுள் kaḻumuḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஆயுதம்
ஏப்புழை ēppuḻai பெயர்ச்சொல் · Noun meaning
அம்பெய்வதற்காக மதிலில் அமைக்கப்படும் துளை
அருமரம் arumaram பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த மாதுளை மரம், வெள்வேல்
அனாமலம் aṉāmalam பெயர்ச்சொல் · Noun meaning
காட்டுக்கொடி மாதுளை
இருபூமி irupūmi பெயர்ச்சொல் · Noun meaning
மாதுளை
உட்டுளை uṭṭuḷai பெயர்ச்சொல் · Noun meaning
*உட்டுளை = உள் + துளை.
இருசகம் irucakam பெயர்ச்சொல் · Noun meaning
மாதுளை.
சுடீரம் cuṭīram பெயர்ச்சொல் · Noun meaning
துளை, துவாரம்
கோகிலம் kōkilam பெயர்ச்சொல் · Noun meaning
koel
ஊடுருவு ūṭuruvu meaning
ஒரு கூர் முனை கருவி கொண்டு துளைத்தல் — transfix
குவிஎண் kuvieṇ meaning
வில்லையின் குறுக்களவுக்கும் குவியத்தொலைவிற்குமுள்ள வீதம். இவ்வெண் குறைவாக இருந்தால், வில்லையின் துளை பெரிதாக இருக்கும் — F-number
காப்பணு kāppaṇu meaning
இலை துளையின் பக்கத்திலுள்ள அவரைவிதை வடிவமுள்ள புறத் தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவ்வணுக்கள் இலைத் துளை முடித்திறப்பதைக் கட்டுப் படுத்துகின்றன. பா. stoma — guard cell
கொழுமண் koḻumaṇ meaning
காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் உள்ளே காற்று அல்லது நீர் செல்ல இயலாது — lute
ஊடுருவல் ūṭuruval பெயர்ச்சொல் · Noun meaning
துளைத்தல். உட்புகுதல் — penetration
திருகூசி tirukūci பெயர்ச்சொல் · Noun meaning
துளையிடும் கருவி வகை; தமரூசி
ஒலியியல் oliyiyal பெயர்ச்சொல் · Noun meaning
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
தனுகூபம் taṉukūpam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்த்துளை
திறத்தல் tiṟattal வினைச்சொல் · Verb meaning
கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
சுரியூசி curiyūci பெயர்ச்சொல் · Noun meaning
பனையேட்டில் துளையிடுங் கருவி
சுழுனானை cuḻuṉāṉai பெயர்ச்சொல் · Noun meaning
இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி
சூரியகலை cūriyakalai பெயர்ச்சொல் · Noun meaning
பிங்கலை